Album | Iruvar |
Director | Mani Ratnam |
Producer | Mani Ratnam G. Srinivasan |
Composer | A R Rahman |
Starring | Mohanlal, Prakash Raj, Aishwarya Rai, Revathi, Tabu, Gautami |
Actor | Mohanlal |
Singers | Hariharan |
Lyricist | Vairamuthu |
Release Year | 1997 |
Singer : Hariharan
Music By : A. R. Rahman
Chorus : Vi…du…dha…lai…
Vi…du…dha…lai…
Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Male : Kannai Katti Kollaadhae
Kandadhaiyellaam Nambaadhae
Kaakkai Kuyilaai
Aagaadhae Thozhaa
Male : Dhaadigal Ellaam Taagooraa
Meesaigal Ellaam Bhaarathiyaa
Veshaththil
Yemaaraadhae Thozhaa
Male : Nam Madiyinil Ganamillaiyae…
Chorus : Bayamillaiyae…
Male : Manadhinil Karaiyillaiyae…
Chorus : Kuraiyillaiyae…
Male : Ninaiththadhu Mudiyum Varai…
Hey Hey Hey Hey Hey
Male : Kannai Katti Kollaadhae
Kandadhaiyellaam Nambaadhae
Kaakkai Kuyilaai
Aagaadhae Thozhaa
Male : Dhaadigal Ellaam Taagooraa
Meesaigal Ellaam Bhaarathiyaa
Veshaththil
Yemaaraadhae Thozhaa
Chorus : Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Vi…du…dha…lai…vidudhalai
Chorus : Thozhaa…thozhaa…
Laalal Laalal Laa Laa Laaa
Thozhaa…thozhaa…
Laalal Laalal Laa Laa Laaa
Male : Makkal Makkal En Pakkam
Maalai Thendral En Pakkam
Chittu Kuruvigal En Pakkam
Chedigal Kodigal En Pakkam
Male : Ezhai Thamizhar En Pakkam
Endrum Thaaikkulam Enpakkam
Ettuththikkum En Pakkam
Ada Kalangaadhae
Male : Kozhai Mattumae
Kaththiyeduppaan
Veeran Mattum
Saththiyaththai Nambuvaanae
Male : Ezhai Varggamae
Inaindhuvittaal
Kodigalum Kottaiyum
Nodiyinil Maarividum
Male : Kannai Katti Kollaadhae
Kandadhaiyellaam Nambaadhae
Kaakkai Kuyilaai
Aagaadhae Thozhaa
Male : Dhaadigal Ellaam Taagooraa
Meesaigal Ellaam Bhaarathiyaa
Veshaththil
Yemaaraadhae Thozhaa
Claps : ………..
Male : Veliyae Poga Chollaadhae
Naan Veezhven Endru Ennaadhae
Thanga Kaasai Veesuvadhaal
Dharmam Kaiyai Yendhaadhae
Male : Velli Mazhai Sindhum Mazhai Megam
Vilambaram Koduththaal Pozhiyaadhu
Makkal Sakthi Kaasukku Valaiyaadhu
Ada Paniyaadhu
Male : Vidivellidhaan Mulaikkumvarai
Irul Mattum Aatchiyil Irukkumadaa
Kizhakkumugam Veluththuvittaal
Irulukku Mudivundu Engalukku Vidivundu
Male : Kannai Katti Kollaadhae
Kandadhaiyellaam Nambaadhae
Kaakkai Kuyilaai
Aagaadhae Thozhaa
Male : Dhaadigal Ellaam Taagooraa
Meesaigal Ellaam Bhaarathiyaa
Veshaththil
Yemaaraadhae Thozhaa
Male : Nam Madiyinil Ganamillaiyae…
Chorus : Bayamillaiyae…
Male : Manadhinil Karaiyillaiyae…
Chorus : Kuraiyillaiyae…
Male : Ninaiththadhu Mudiyum Varai…
Hey Hey Hey Hey Hey
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : வி…டு…த…லை
வி…டு…த…லை
வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
ஆண் : கண்ணைக் கட்டிக்
கொள்ளாதே கண்டதை
எல்லாம் நம்பாதே காக்கைக்
குயிலாய் ஆகாதே தோழா
ஆண் : தாடிகளெல்லாம்
தாகூரா மீசைகளெல்லாம்
பாரதியா வேஷத்தில்
ஏமாறாதே தோழா
ஆண் : நம் மடியினில்
கனமில்லையே…
குழு : பயமில்லையே…
ஆண் : மனதினில்
கரையில்லையே…
குழு : குறையில்லையே…
ஆண் : நினைத்தது
முடியும் வரை…
ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : கண்ணைக் கட்டிக்
கொள்ளாதே கண்டதை
எல்லாம் நம்பாதே காக்கைக்
குயிலாய் ஆகாதே தோழா
ஆண் : தாடிகளெல்லாம்
தாகூரா மீசைகளெல்லாம்
பாரதியா வேஷத்தில்
ஏமாறாதே தோழா
குழு : வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
வி…டு…த…லை விடுதலை
குழு : தோழா தோழா
லாலல் லாலல் லா
லா லா தோழா தோழா
லாலல் லாலல் லா
லா லா
ஆண் : மக்கள் மக்கள்
என் பக்கம் மாலைத்
தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என்
பக்கம் செடிகள் கொடிகள்
என் பக்கம்
ஆண் : ஏழைத் தமிழர்
என் பக்கம் என்றும்
தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம்
அட கலங்காதே
ஆண் : கோழை மட்டுமே
கத்தியெடுப்பான் வீரன்
மட்டும் சத்தியத்தை
நம்புவானே
ஆண் : ஏழை வர்க்கமே
இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும்
நொடியினில் மாறிவிடும்
ஆண் : கண்ணைக் கட்டிக்
கொள்ளாதே கண்டதை
எல்லாம் நம்பாதே காக்கைக்
குயிலாய் ஆகாதே தோழா
ஆண் : தாடிகளெல்லாம்
தாகூரா மீசைகளெல்லாம்
பாரதியா வேஷத்தில்
ஏமாறாதே தோழா
ஆண் : வெளியே போகச்
சொல்லாதே நான் வீழ்வேன்
என்று எண்ணாதே தங்கக் காசை
வீசுவதால் தர்மம் கையை
ஏந்தாதே
ஆண் : வெள்ளி மழை
சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால்
பொழியாது மக்கள் சக்தி
காசுக்கு வளையாது அட
பணியாது
ஆண் : விடிவெள்ளிதான்
முளைக்கும்வரை இருள்
மட்டும் ஆட்சியில்
இருக்குமடா கிழக்குமுகம்
வெளுத்துவிட்டால் இருளுக்கு
முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
ஆண் : கண்ணைக் கட்டிக்
கொள்ளாதே கண்டதை
எல்லாம் நம்பாதே காக்கைக்
குயிலாய் ஆகாதே தோழா
ஆண் : தாடிகளெல்லாம்
தாகூரா மீசைகளெல்லாம்
பாரதியா வேஷத்தில்
ஏமாறாதே தோழா
ஆண் : நம் மடியினில்
கனமில்லையே…
குழு : பயமில்லையே…
ஆண் : மனதினில்
கரையில்லையே…
குழு : குறையில்லையே…
ஆண் : நினைத்தது
முடியும் வரை…
ஹே ஹே ஹே ஹே ஹே