Album | Seervarisai |
Director | K. Sornam |
Producer | Kovai Chezhiyan |
Composer | M S Viswanathan |
Starring | Muthuraman, Lakshmi |
Singers | P Susheela, S P Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Release Year | 1978 |
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Kannanai ninaikkaatha naalillaiyae
Kadhalil thudikkaatha naalillaiyae
Unnimpothum urangumpothum
Ennam muzhuthum kannanthaanae
Female : Kannanai ninaikkaatha naalillaiyae
Kadhalil thudikkaatha naalillaiyae
Unnimpothum urangumpothum
Ennam muzhuthum kannanthaanae
Kannaa…..aa…..kannaa….aa….
Male : Kannanthaanae kannanthaanae
Male : Radhavin jaadai rojavin vaadai
Annaththin pedai naan aadum medai
Radhavin jaadai rojavin vaadai
Annaththin pedai naan aadum medai
Senthoora regai minnaamal minnum
Singaara thogai nee enthan kannu
Female : Kannan manivannan thiruvaaimozhi
Unnaal manamengum yamuna nadhi
Male : Kannan manivannan thiruvaaimozhi
Unnaal manamengum yamuna nadhi
Female : Kannaa…..unnai marappenaa
Naan unnai marappenaa
Female : Kannanai ninaikkaatha naalillaiyae
Male : Kadhalil thudikkaatha naalillaiyae
Female : Unnimpothum
Male : Urangumpothum
Female : Ennam muzhuthum kannanthaanae
Female : Venneela kangal ullaaga nindru
Ennodu pesum ullaasam kandu
Venneela kangal ullaaga nindru
Ennodu pesum ullaasam kandu
Naalaaga aaga thaalaathu kannaa
Nee illai endraal naan enna pennaa
Male : Ganga nadhi vanthaal varum margazhi
Un kai adhil en kai adhuthaan vazhi
Female : Ganga nadhi vanthaal varum margazhi
Un kai adhil en kai adhuthaan vazhi
Male : Kanae unnai marappaeno
Naan unnai marappaeno
Both : Kannaa mugunthaa muraarae
Jeya kannaa mugunthaa muraarae
Chorus : Jeya kannaa mugunthaa muraarae
Jeya kannaa mugunthaa muraarae
Jeya kannaa mugunthaa muraarae
Jeya kannaa mugunthaa muraarae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா…….ஆ……..கண்ணா……..ஆ……
ஆண் : கண்ணன்தானே கண்ணன்தானே
ஆண் : ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு
பெண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
ஆண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
பெண் : கண்ணா………உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ……
பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
ஆண் : காதலில் துடிக்காத நாளில்லையே
பெண் : உண்ணும்போதும்
ஆண் : உறங்கும்போதும்
பெண் : எண்ணம் முழுதும் கண்ணன்தானே
பெண் : வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா
ஆண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
பெண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
ஆண் : கண்ணே உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ
இருவர் : கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
குழு : ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே