Album | Meera |
Director | P. C. Sreeram |
Producer | T. V. S. Mani, V. M. Chandrasekaran |
Composer | Ilaiyaraaja |
Starring | Vikram, Aishwarya |
Actor | Vikram |
Singers | Mano, Minmini |
Lyricist | Vaali |
Release Year | 1992 |
Singers : Mano And Minmini
Music By : Ilayaraja
Male : Lovunnaa Love Mannenna Stove
Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
Mudhuvattam Ellaam Mudiyaamal Vaada
Ilavattam Ellaam Kodi Katti Aada
Ada Onnodu Onnaa Onnaaga Aanaa Kummaalam
Love-u Pannaadha Yaarum
Boomikku Baaram Ennaalum
Female : Lovunnaa Love Mannenna Stove
Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
Male : Pattana Kaadhalukku
Pala Parkkugal Beachu Undu
Gramathu Kaadhalukku
Kulam Kuttaigal Koyil Undu
Female : Kaadhalar Eppozhudhum
Jaadhi Baedhangal Kandadhillae
Baabarum Raamarum Pol
Sanda Poosalgal Vandhadhillae
Male : Oru Muslimum
Hinduvum Thaan Saeraliyaa
Female : Saerndhu Pilla Kutti
Pethukkittu Vaazhaliyaa
Male : Lovunnaa Love Mannenna Stove
Female : Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
Chorus : Haa..aaa..aaa..aaa..
Haa..aaa..aaa..aaa..
Haa..aaa..aaa..
Female : Kaadhalar Katchi Endru
Oru Katchiyai Aarambippom
Tajmahal Thannaiyae
Katchi Chinnamaai Therndheduppom
Male : Thaerdhalil Potti Ittu
Indha Dhesatthai Naam Pidipoom
Kaadhalar Veettukku Thaan
Ration Cardugal Naam Koduppom
Female : Love Pannaadha
Pergalai Naam Thandippom
Male : Podhu Makkalum
Nam Pakkathil Thaan Vaa Haei
Female : Lovunnaa Love Mannenna Stove
Male : Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
Chorus : Pappara Pappappaa
Pappap Pappara Pappappaa
Pappara Pappappaa
Pappap Pappara Pappappaa
Paapaa Pappappaa
Pappa Pappappaa Pappappaa
Male : Ullaasa Kaadhalarai
Kollum Villanai Kaidhu Seivom
Pollaadha Thandanaiyaai
TV Naadagam Paarkka Cholvom
Female : Kaadhalar Geetham Ondru
Ilaiyarajavai Poda Cholvom
Kaadhalar Koottathilae
Adhai Kattaayam Paada Cholvom
Male : Kaadhal Seiyaadha
Kalyaanam Sellaadhu Haa
Female : Namma Kolgaigal
Thorkkaadhu Vaa
Male : Lovunnaa Love Mannenna Stove
Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
Female : Mudhuvattam Ellaam
Mudiyaamal Vaada
Ilavattam Ellaam Kodi Katti Aada
Both : Ada Onnodu Onnaa Onnaaga
Aanaa Kummaalam
Love Pannaadha Yaarum
Boomikku Baaram Ennaalum
Both : Lovunnaa Love Mannenna Stove
Oru Ullatha Kavvu Vaanathil Thavvu
பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டம் எல்லாம் முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒன்னோடு ஒன்னா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்
பெண் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
ஆண் : பட்டணக் காதலுக்கு
பல பார்க்குகள் பீச்சு உண்டு
கிராமத்துக் காதலுக்கு
குளம் குட்டைகள் கோயில் உண்டு
பெண் : காதலர் எப்பொழுதும்
ஜாதி பேதங்கள் கண்டதில்லே
பாபரும் ராமரும் போல்
சண்ட பூசல்கள் வந்ததில்லே
ஆண் : ஒரு முஸ்லீமும்
ஹிந்துவும்தான் சேரலையா
பெண் : சேர்ந்து பிள்ள குட்டி
பெத்துக்கிட்டு வாழலியா
ஆண் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
பெண் : ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹா……ஆஅ….ஆஅ….
பெண் : காதலர் கட்சி என்று
ஒரு கட்சியை ஆரம்பிப்போம்
தாஜ்மகால் தன்னையே
கட்சிச் சின்னமாய் தேர்ந்தெடுப்போம்
ஆண் : தேர்தலில் போட்டி இட்டு
இந்த தேசத்தை நாம் பிடிப்போம்
காதலர் வீட்டுக்குத் தான்
ரேசன் கார்டுகள் நாம் கொடுப்போம்
பெண் : லவ்வு பண்ணாத
பேர்களை நாம் தண்டிப்போம்
ஆண் : பொது மக்களும்
நம் பக்கத்தில்தான் வா ஹேய்
பெண் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஆண் : ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஅ
ஆஆ ஆஆ ஆஆ ஆஅ
பப்பர பப்பப்பா
பப்பப் பப்பர பப்பப்பா
பப்பர பப்பப்பா
பப்பப் பப்பர பப்பப்பா
பாபா பப்பப்பா
பப்ப பப்பப்பா பப்பப்பா
ஆண் : உல்லாசக் காதலரை
கொல்லும் வில்லனை கைது செய்வோம்
பொல்லாத தண்டனையாய்
டிவி நாடகம் பார்க்கச் சொல்வோம்
பெண் : காதலர் கீதம் ஒன்று
இளையராஜாவை போடச் சொல்வோம்
காதலர் கூட்டத்திலே
அதைக் கட்டாயம் பாடச் சொல்வோம்
ஆண் : காதல் செய்யாத
கல்யாணம் செல்லாது ஹா
பெண் : நம்ம கொள்கைகள்
தோற்காது வா
ஆண் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு
பெண் : முதுவட்டம் எல்லாம்….
முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம்
கொடி கட்டி ஆட
இருவர் : அட ஒன்னோடு ஒன்னா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்
இருவர் : லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு