Album | Mama Calm Ah |
Director | Enoc Able, Josh Vivian |
Producer | Sairam Krishnan |
Composer | Josh Vivian |
Starring | Pavithra Lakshmi, Josh Vivian, Gana Bala |
Singers | Josh Vivian, Gana Bala |
Lyricist | Josh Vivian |
Release Year | 2021 |
Ava mela aasai vechen
Vidha vidhama meesai vechen
Mokka vaangiyum nambikka vechen
Colour colour-ah thoppi poottum
Avalukku naan kokki poottum
Avan valaiyila vizhuntha pogattum
Ava taste yen ivalo kevalama pochu
Ada waste-u-nu love velangama pochu
Mama naan calm-ah
Engamma kaatura ponna paarthu kalyanam pannikkalama
Instagram girls-um pudikkala
Tik Tok-u figure-um seriyilla
Nalla ponnunga single-ah illai
Neethan da ennakku mukkiyam
Panna en mela sathiyam
Ada pooma vena un drama
En kooda duet paadura
Evan koodayo dance aadura
Ava sarakku-ku naan thaan oorgava
Ava taste yen ivalo kevalama pochu
Ada waste-u-nu love velangama pochu
Mama naan calm-ah
Engamma kaatura ponna paarthu kalyanam pannikkalama
Instagram girls-um pudikkala
Tik Tok-u figure-um seriyilla
Nalla ponnunga single-ah illai
Pudhusa oru make up-u look-u’la
Kadupethura facebook-u’la
Ennakonnum perusa vazhi illai
Thittikittu azhuvura aambala manasu romba dinusu
Maatikittu muzhikkura namba pasanga enna panna
Mama naan calm-ah
En girlfriend-oda patch up aana
Straight-ah honeymoon-eh polama
Yen’na…
Mangalyam thandhunaane
Ava kooda mattum thaane
Enakketha jodi ava thaane
அவ மேல ஆச வச்சேன்
வித விதமா மீச வச்சேன்
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்
கலர் கலரா தொப்பி போடும்
அவன் வழியில விழுந்தா போகட்டும்
அவ டேஸ்ட்டு யேன் இவ்ளோ
கேவலமா போச்சு
அட வேஸ்ட்டுனே
லவ் வெலங்காம போச்சு
மாமா நா கால்ம் மா
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ஸ்சும்
புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல
நீ தான் டா எனக்கு முக்கியம்
பண்ண என் மேல சத்தியம்
அட போமா வேணா உன் ட்ராமா
என் கூட டூயட் பாடுற
எவன் கூடயோ டான்சும் ஆடுற
அவ சரக்குக்கு நான்தான்
ஊறுகாவா
அவ டேஸ்ட்டு யேன் இவ்ளோ
கேவலமா போச்சு
அட வேஸ்ட்டுனே
லவ் வெலங்காம போச்சு
மாமா நா கால்ம் மா
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ஸ்சும்
புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல
புதுசா ஒரு மேக் அப் லுக்குல
கடுப்பேத்துற பேஸ்சு புக்குல
எனக்கொன்னும் பெருசா வலி இல்ல
திட்டிக்கிட்டு அழுவுற
ஆம்பள மனசுல
ரொம்ப திணுசு
மாட்டிக்கிட்டு முழிக்குற
நம்ம பசங்க என்ன பண்ண
மாமா கால்ம் ஆ
என் ஹேர்ள்பிரண்ட் ஓட பேட்ச் அப் ஆனா
ஸ்ட்ரெட்டா ஹனிமூனே போலாமா?
மாங்கல்யம் தந்துண்நானே
அவ கூட மட்டும் தானே
எனக்கேத்த ஜோடி அவதானே