Album | Aasai Mugam |
Director | P. Pullaiah |
Producer | P. L. Mohan Ram |
Composer | S M Subbaiah Naidu |
Starring | M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar |
Singers | T M Soundararajan |
Lyricist | Vaali |
Release Year | 1965 |
Singer : T. M. Soundararajan
Music By : S. M. Subbiah Naidu
Male : Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
Naavil Ondru Ninaivil Ondru
Adhan Per Ullamalla
Naavil Ondru Ninaivil Ondru
Adhan Per Ullamalla
Male : Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
Male : Ullathil Vaithadhai Udhattilum Vaippavan
Evano Avanae Manidhan
Evano Avanae Manidhan
Ooraar Vaervaiyil Udalai Valarppavan
Ulaghathil Kozhaigal Thalaivan..
Ulaghathil Kozhaigal Thalaivan..
Male : Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
Male : Kaattil Nilavaai Kadalil Mazhaiyaai
Kaattil Nilavaai Kadalil Mazhaiyaai
Pirandhaal Yaarukku Laabam..mmm..
Pirandhaal Yaarukku Laabam
Pagaiyil Thunaiyaai Pasiyil Unavaai
Irundhaal Oorukku Laabam..mm..
Irundhaal Oorukku Laabam
Male : Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
Male : Kooraigal Ellaam Kooda Valarndhaal
Gopuram Aavadhillai..
Gopuram Aavadhillai
Kuruvigal Ellaam Uyara Parandhaal
Parundhugal Aavadhillai..
Parundhugal Aavadhillai
Male : Naaloru Maedai Pozhudhoru Nadippu
Avan Per Manidhanalla
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்..
உலகத்தில் கோழைகள் தலைவன்
ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
ஆண் : காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்….ம்ம்ம்….
பிறந்தால் யாருக்கு லாபம்…
பகையில் துணையாய் பசியில் உணவாய்
இருந்தால் ஊருக்கு லாபம்….ம்ம்…
இருந்தால் ஊருக்கு லாபம்….
ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
ஆண் : கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால்
கோபுரம் ஆவதில்லை….
கோபுரம் ஆவதில்லை….
குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால்
பருந்துகள் ஆவதில்லை……
பருந்துகள் ஆவதில்லை….
ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல……