Album | Thambi Thanga Kambi |
Director | K. Shankar |
Producer | S. Ganesh |
Composer | Gangai Amaran |
Starring | Vijayakanth, Lakshmi, Ramya Krishnan, Rekha |
Actor | Vijayakanth |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Muthulingam |
Release Year | 1988 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Gangai Amaran
Male : Naan Endrum Unnai Vidamatten
Poimaikku Maalaiyida Maattaen
Yaemaattrum Ennam Kollaathae Neeyae
Kaalangal Naalai Maarumpothu
Thappikka Padhai Ingu Yaedhu
Un Jambam Sellaathu….haahhha….
Male : Naan Endrum Unnai Vidamatten
Poimaikku Maalaiyida Maattaen….yaah
Chorus : …………
Male : Naan Paadum Neram Vanthathu Unmaithanai
Naam Thedum Naalum Vanthathu
Ennaalum Vetri Enbathu Bhoomithanil
En Vaazhkkai Padhai Aanathu
Male : Needhaiyai Naalumae Poottrugindra Nenjam
Dheivam Vaazhum Koyil Aagumae
Nermaiyai Kaatrilae Thootruindra Nenjam
Mullil Seitha Veliyaagumae….haah….
Male : Kullanari Koottamingu Aadugindra Aattam Kandu
Vettu Vaikkum Singam Naandaa…haah….
Male : Naan Endrum Unnai Vidamatten….hahhaa..
Poimaikku Maalaiyida Maattaen….yaah..
Chorus : …………
Male : Aanantha Gangai Ponguthu
Koovam Vanthu Adhil Saernthu Kutram Solluthu
Eppothum Unmai Enbathu
Yaar Maraiththum Manam Veesum Poovai Pondrathu
Male : Oorilae Naamellam Ondru Koodumpothu
Nammai Vellum Sakth Illaiyae…haah
Thenilae Nanjinai Saerththu Ingu Oottum
Theeya Nenjam Vaazhvathillaiyae…haei
Male : Naetrirunthor Indru Illai
Indriruppor Naalai Illai
Vaazhvil Kaanum Unmaithaanadaa
Male : Naan Endrum Unnai Vidamatten
Poimaikku Maalaiyida Maattaen..haah
Yaemaattrum Ennam Kollaathae Neeyae….hahahaah
Kaalangal Naalai Maarumpothu
Thappikka Padhai Ingu Yaedhu
Un Jambam Sellaathu….yahaah….
Chorus : ……………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது….ஹாஹ்ஹ்ஹ..
ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்….யாஹ்..
குழு : …….
ஆண் : நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை
நாம் தேடும் நாளும் வந்தது
எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில்
என் வாழ்க்கை பாதை ஆனது
ஆண் : நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம்
தெய்வம் வாழும் கோயில் ஆகுமே
நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம்
முள்ளில் செய்த வேலியாகுமே….ஹாஹ்..
ஆண் : குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு
வேட்டு வைக்கும் சிங்கம் நான்டா….ஹாஹ்…
ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்….ஹஹ்ஹா..
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்….யாஹ்..
குழு : .
ஆண் : ஆனந்த கங்கை பொங்குது
கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது
எப்போதும் உண்மை என்பது
யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது
ஆண் : ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது
நம்மை வெல்லும் சக்தி இல்லையே…ஹாஹ்
தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும்
தீய நெஞ்சம் வாழ்வதில்லையே….ஹேய்..
ஆண் : நேற்றிருந்தோர் இன்று இல்லை
இன்றிருப்போர் நாளை இல்லை
வாழ்வில் காணும் உண்மைதானடா
ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்…ஹாஹ்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே….ஹஹஹாஹ்
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது…..யஹாஹ்…
குழு : .