Album | Amman Kovil Thiruvizha |
Director | P. R. Somasundar |
Producer | Murugan Kalaignanam |
Composer | Ilaiyaraaja |
Starring | Nizhalgal Ravi, Kanaka |
Actor | Nizhalgal Ravi |
Singers | Ilayaraja |
Lyricist | Vaali |
Release Year | 1990 |
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Naan Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
En Mel Kobamaa Yaedho Thaabamaa
O En Aasai Kiliyae
Badhil Thaa En Aasai Kiliyae
Poongaatril Aadum Dhaavani
Kaadhil Paadum Laavani
Male : Naan Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
En Mel Kobamaa Yaedho Thaabamaa
O En Aasai Kiliyae
Badhil Thaa En Aasai Kiliyae
Male : Pandha Kaal Eppavo
O Ooo.. Pathirikai Achidavo
Pakkam Naan Nirkkavao
O Ooo.. Poo Mudithu Pottidavo
Male : Mathalangal Kottum
Nee Manjal Thaali Kattum
Thirunaal Varakoodum
Raathiri Adi Nitham Nitham
Idhazh Vaarthidum
Pala Mutham Mutham
Kaalam Neram Koodalaam
Kalyaana Kolam Kondaadalaam
Male : Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
En Mel Kobamaa Yaedho Thaabamaa
O En Aasai Kiliyae
Badhil Thaa En Aasai Kiliyae
Poongaatril Aadum Dhaavani
Kaadhil Paadum Laavani
Male : Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
Male : Mella Thaan Thottukko
O Ooo.. Thenpazhani Sandhanathai
Maalaiyaai Kattikko
O Ooo.. Then Madhurai Malligaiyai
Male : Kai Irandum Alla
Nee Sammadhamum Solla
Kidaithaal Viduvaeno
Poo Magal Endhan Sondham Sondham
Ondru Serndha Pin
Pudhu Sandham Sandham
Kaalai Maalai Ketkiren
Kannae Un Paattu Kachaeri Thaan
Male : Naan Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
En Mel Kobamaa Yaedho Thaabamaa
O En Aasai Kiliyae
Badhil Thaa En Aasai Kiliyae
Poongaatril Aadum Dhaavani
Kaadhil Paadum Laavani
Male : Sonnaal Kelammaa
Kannaal Paaarammaa
O En Aasai Kiliyae
Nee Vaa En Aasai Kiliyae
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
ஆண் : பந்தக்கால் எப்பவோ
ஓ ஓஓ….பத்திரிகை அச்சிடவோ
பக்கம் நான் நிற்கவோ
ஓ ஓஓ….பூ முடித்து பொட்டிடவோ
ஆண் : மத்தளங்கள் கொட்டும்
நீ மஞ்சள் தாலி கட்டும்
திருநாள் வரக் கூடும்
ராத்திரி அடி நித்தம் நித்தம்
இதழ் வார்த்திடும்
பல முத்தம் முத்தம்
காலம் நேரம் கூடலாம்
கலயாணக் கோலம் கொண்டாடலாம்
ஆண் : சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
ஆண் : சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
ஆண் : மெல்லத்தான் தொட்டுக்கோ
ஓ ஓஓ…..தென்பழநி சந்தனத்தை
மாலையாய் கட்டிக்கோ
ஓ ஓஓ…..தென் மதுரை மல்லிகையை
ஆண் : கை இரண்டும் அள்ள
நீ சம்மதமும் சொல்ல
கிடைத்தால் விடுவேனோ
பூ மகள் எந்தன் சொந்தம் சொந்தம்
ஒன்று சேர்ந்த பின்
புது சந்தம் சந்தம்
காலை மாலை கேட்கிறேன்
கண்ணே உன் பாட்டு கச்சேரி தான்
ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
ஆண் : சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே