Album | Karaikkal Ammaiyar |
Director | A. P. Nagarajan |
Producer | Indra Rajan |
Composer | Kunnakudi Vaidyanathan |
Starring | Lakshmi, K. B. Sundarambal, R. Muthuraman, Sivakumar, Srividya, Manorama, V. S. Raghavan, S. V. Sahasranamam, Suruli Rajan |
Actor | Sivakumar |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1973 |
Singer : P. Susheela
Music By : Kunnakudi Vaidyanathan
Female : Naayagan Vadivai Naan Paarthen
Naayagan Vadivai Naan Paarthen
Nalla Naadagam Aadidum Vizhi Paarthen
Nalla Naadagam Aadidum Vizhi Paarthen
Thaayinum Karunai Manam Paarthen
Thaayinum Karunai Manam Paarthen
Thalaivanukkae Ennai Thandhu Vitten
Andha Thalaivanukkae Ennai Thandhu Vitten
Female : Naayagan Vadivai Naan Paarthen
Female : Pirappin Kaaranam Arindhenae
Penmaiyin Maenmaiyai Purindhaenae
Pirappin Kaaranam Arindhenae
Penmaiyin Maenmaiyai Purindhaenae
Sirappin Illaram Unarndhenae
Sirappin Illaram Unarndhenae
Undhan Saevaiyil Nallaram Kandenae
Undhan Saevaiyil Nallaram Kandenae
Female : Naayagan Vadivai Naan Paarthen
Female : Sathiyam Enbathu Kanavan
Adhil Thathuvam Enbathu Manaivi
Sathiyam Enbathu Kanavan
Adhil Thathuvam Enbathu Manaivi
Uthamam Enbathu Vaazhvu
Uthamam Enbathu Vaazhvu
Adhai Unarnthavarkkillai Endrum Thaazhvu
Adhai Unarnthavarkkillai Endrum Thaazhvu
Female : Naayagan Vadivai Naan Paarthen
Nalla Naadagam Aadidum Vizhi Paarthen
Thaayinum Karunai Manam Paarthen
Thalaivanukkae Ennai Thandhu Vitten
Andha Thalaivanukkae Ennai Thandhu Vitten
Female : Naayagan Vadivai Naan Paarthen
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண் : பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண் : சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
உத்தமம் என்பது வாழ்வு
உத்தமம் என்பது வாழ்வு
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு..
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு..
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்