Album | Naangu Suvargal |
Director | K. Balachander |
Producer | V. S. Sharma, P. S. Mani |
Composer | M S Viswanathan |
Starring | Jaishankar, Ravichandran, Vanisri |
Actor | Jaishankar |
Singers | T M Soundararajan, S P Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singers : T. M. Soundararajan And S. P. Balasubrahmanyam
Music By : M. S. Vishwanathan
Male : Oh Maina… Oh Maina…
Oh Maina… Oh Maina…
Idhu Un Kanna Pon Meena
Odum Pulli Maana
Povil Sindhum Thaena…
Odum Pulli Maana
Povil Sindhum Thaena….
Male : Maan Allada Idhu
Thaen Alla Da Idhu
Male : Aaam
Male : Munnuraiyai Naan Ezhutha
Mudivuraiyai Nee Ezhutha
Male : Ippo Puriyudha
Male : Nam Uravai Oorariya
Naan Tharava Nee Tharava
Male : Kelda Rajaa
Kaagidha Poo Manakadhu
Kallipaal Suvaikkadhu
Ettikkaai Inikkadhu
Male : Saatchi Veithu Kaadhal Seiyum
Kaatchiyai Naan Andru Kanden
Saatchi Veithu Kaadhal Seiyum
Kaatchiyai Naan Andru Kanden
Saatchiyai Thaan Maatri Vitten
Kaatchiyai Thaan Thiruppugindren
Hahhahaha Idamenna Bayamenna
Idhilenna Thodarattumae…
Male : Oh Maina… Oh Maina…
Idhu Un Kanna Pon Meena
Odum Pulli Maana
Povil Sindhum Thaena…
Male : Rajaa
Un Kiliyai Nee Anaithaal
En Kaniyai Naan Suvaippen
Male : Penukkum Peikkum Baedham
Theriyalaiyaa Vendaandaa
Male : Oorariya Konjuvadhu
Unakirundhaal Ennakillaiyoo
Male : Neruppil Kulikalaama
Aabathai Rasikkalaama
Oor Sirikka Pannaadhaedaa
Male : Kaadhal Ellaam Unmai Dhaanae
Kaanbathellam Penmai Thaanae
Kaadhal Ellaam Unmai Dhaanae
Kaanbathellam Penmai Thaanae
Kangalukkul Baedhamenna
Kaalamenna Neramenna
Kidaippadhu Kidaikkattum
Inippadhu Inikkattumae
Male : Oh Maina… Oh Maina…
Idhu Un Kanna Pon Meena
Odum Pulli Maana
Povil Sindhum Thaena…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓ மைனா…..ஓ மைனா…..
ஓ மைனா….ஓ மைனா….
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா….
ஆண் : மானல்லடா இது
தேனல்லடா இது
ஆண் : ஆம்….
ஆண் : முன்னுரையை நீ எழுத
முடிவுரையை நான் எழுத…
ஆண் : இப்பப் புரியுதா…
ஆண் : நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா
ஆண் : கேளடா ராஜா
காகிதப்பூ மணக்காது
கள்ளிப்பால் சுவைக்காது
எட்டிக்காய் இனிக்காது
ஆண் : சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்
காட்சியைத்தான் திருப்புகின்றேன்
ஹஹஹா இடமென்ன பயமென்ன
இதிலென்ன தொடரட்டுமே..
ஆண் : ஓ மைனா….ஓ மைனா….
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஆண் : ராஜா….
உன் கிளியை நீ அணைத்தால்
என் கனியை நான் சுவைப்பேன்
ஆண் : பெண்ணுக்கும் பேய்க்கும்
பேதம் தெரியலையா வேண்டாண்டா……
ஆண் : ஊரறியக் கொஞ்சுவது
உனக்கிருந்தால் எனக்கில்லையோ
ஆண் : நெருப்பில் குளிக்கலாமா
ஆபத்தை ரசிக்கலாமா
ஊர் சிரிக்கப் பண்ணாதேடா……
ஆண் : காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
கண்களுக்குள் பேதமென்ன
காலமென்ன நேரமென்ன
கிடைப்பது கிடைக்கட்டும்
இனிப்பது இனிக்கட்டுமே..
ஆண் : ஓ மைனா….ஓ மைனா….
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா