Album | Naangu Suvargal |
Director | K. Balachander |
Producer | V. S. Sharma, P. S. Mani |
Composer | M S Viswanathan |
Starring | Jaishankar, Ravichandran, Vanisri |
Actor | Jaishankar |
Singers | S P Balasubrahmanyam, T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singers : S. P. Balasubrahmanyam And T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Aaa…aaa…aaa…aaa..aaa..
Haaa…aaa…aaa…aaa..aa..aaa..
Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Chorus : …..
Male : Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu
Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu
Male : Enna Poividum Naangalum Vaazhndhaal
Pangu Poduvom Thunindhu
Male : Thunindhu
Males : Pangu Poduvom Thunindhu
Male : Engal Kaigalil Sattangal Seivom
Unmai Dharmathai Kalandhu
Male : Ellai Pottoru Kolgaiyai Valarppom
Engal Thevaiyai Ninaindhu
Male : Ninaindhu
Males : Engal Thevaiyai Ninaindhu
Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Chorus : …..
Male : Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae
Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae
Male : Naangu Suvargalai Naangal Amaithu
Nanbargal Aanom Ingae
Male : Ingae
Males : Nanbargal Aanom Ingae
Male : Ongi Adithaal Malaiyum Odaiyum
Urudhi Adaindhom Indru
Male : Thaangida Kidandha Vaazhkaiyai Maatri
Thaakidum Thunivum Undu
Male : Undu
Males : Thaakidum Thunivum Undu
Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Chorus : ………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஆஅ….
ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்….
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்….
ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
குழு : ………….
ஆண் : எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து
எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து
ஆண் : என்ன போய்விடும் நாங்களும் வாழ்ந்தால்
பங்கு போடுவோம் துணிந்து…
ஆண் : துணிந்து…
ஆண்கள் : பங்கு போடுவோம் துணிந்து..
ஆண் : எங்கள் கைகளில் சட்டங்கள் செய்வோம்
உண்மை தர்மத்தைக் கலந்து
ஆண் : எல்லை போட்டொரு கொள்கையைக் வளர்ப்போம்
எங்கள் தேவையை நினைத்து….
ஆண் : நினைத்து….
ஆண்கள் : எங்கள் தேவையை நினைத்து….
ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
குழு : ……
ஆண் : நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே
நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே
ஆண் : நான்கு சுவர்களை நாங்கள் அமைத்து
நண்பர்கள் ஆனோம் இங்கே….
ஆண் : இங்கே….
ஆண்கள் : நண்பர்கள் ஆனோம் இங்கே…
ஆண் : ஓங்கி அடித்தால் மலையும் உடையும்
உறுதி அடைந்தோம் இன்று
ஆண் : தாங்கிடக் கிடந்த வாழ்க்கையை மாற்றி
தாக்கிடும் துணிவும் உண்டு….
ஆண் : உண்டு….
ஆண்கள் : தாக்கிடும் துணிவும் உண்டு….
ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்….
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்….
குழு : ………….