Album | Akkarai Pachchai |
Director | N. Venkatesh |
Producer | G. K. Dharmarajan |
Composer | M S Viswanathan |
Starring | Jaishankar, Ravichandran, Nagesh, Lakshmi, Jayachitra |
Actor | Jaishankar |
Singers | S P Balasubrahmanyam, L R Eswari |
Lyricist | Kannadasan |
Release Year | 1974 |
Singers : S. P. Balasubrahmanyam And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male : …….
Whistle : …..
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Female : Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Male : Kalyaana Penn Pondra Maalai
Kanivaaga Nadai Podum Vaelai
Female : Uravaada Idhamana Solai
Idhai Ariyaadhu Nagarathin Saalai
Male : Idhu Oru Vaazhvu Inimaiyai Kaana
Idhu Oru Vaazhvu Inimaiyai Kaana
Female : Amaidhiyai Naadum Iruvarukkaaga
Amaidhiyai Naadum Iruvarukkaaga
Thennaiyilae Keetru Pinnalidum Kaatru
Thennaiyilae Keetru Pinnalidum Kaatru
Male : Konjuvadhai Parthu Kovai Rasam Ootru
Kovai Rasam Ootru
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Female : Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Male : Poochoodum Nilamangai Naanam
Pozhudhodu Uruvaana Vaanam
Female : Ondrodu Ondraaga Koodum
Nam Ullangal Vilaiyaada Odum
Male : Radhi Enum Devi
Female : Ragasiyam Pesa
Male : Radhi Enum Devi
Female : Ragasiyam Pesa
Male : Madhan Enum Devan
Female : Madi Vilaiyaada
Both : Naadhaswaram Melam
Nadhigal Idum Thaalam
Naadhaswaram Melam
Nadhigal Idum Thaalam
Thaalaattum Megam Thaalavillai Mogam
Female : Thaalavillai Mogam..
Both : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ………..
விசில் : ………
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஆண் : கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
பெண் : உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை
ஆண் : இது ஒரு வாழ்வு இனிமையைக் காண..
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண..
பெண் : அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று..
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று..
ஆண் : கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று..
கோவை ரசம் ஊற்று..
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
பெண் : ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ..டும்
ஆண் : ரதியெனும் தேவி…
பெண் : ரகசியம் பேச…
ஆண் : ரதியெனும் தேவி…
பெண் : ரகசியம் பேச…
ஆண் : மதனெனும் தேவன்…
பெண் : மடி விளையாட…
இருவர் : நாதஸ்வரம் மேளம்..
நதிகளிடும் தாளம்..
நாதஸ்வரம் மேளம்..
நதிகளிடும் தாளம்..
தாலாட்டும் மேகம்..தாளவில்லை மோகம்..
பெண் : தாளவில்லை மோகம்..
இருவர் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று