Album | Sainthadamma Sainthadu |
Director | Devaraj Mohan |
Producer | N S Senkodan |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivakumar, Sridevi |
Actor | Sivakumar |
Singers | P Susheela, S P Balasubrahmanyam |
Lyricist | Vaali |
Release Year | 1977 |
Singers : P. Susheela And S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Oru Kaadhal Dhevadhai
Iru Kangal Poo Mazhai
Ival Raaja Vamsamo
Radhi Dhevi Amsamo
Female : Oru Kaadhal Naayagan
Malar Maalai Soodinaan
Iru Kannil Aayiram
Thamizh Kavidhai Paadinaan
Oru Kaadhal Naayagan
Malar Maalai Soodinaan
Male : Thamizh Konda Vaigai Polae
Thirumaeni Nadai Poda
Kaarvendhan Naalum
Oorgolam Pogum
Thaer Polum Idai Aada
Female : Pani Pola Konjum Unnai
Paarvaigal Edai Poda
Nee Konjam Thazhuva
Naan Konjam Nazhuva
Naanangal Thadai Poda
Male : Melaadaiyaai Naan Maaravo
Female : Koodaadhena Naan Kooravo
Vaa Mella Vaa
Male : Oru Kaadhal Dhevadhai
Iru Kangal Poo Mazhai
Ival Raaja Vamsamo
Radhi Dhevi Amsamo
Female : Kadal Neelam Konda Koondhal
Kannaa Nee Poo Chooda
Madal Konda Vaazhai
Kadan Thandha Dhegam
Mannaa Nee Kondaada
Male : Maamallan Ennai Konjum
Sivagaami Neeyaaga
Kaalangal Thorum
Azhiyaadha Kaadhal
Sirpangal Uruvaaga
Female : Oodal Yenum Oru Naadagam
Male : Koodal Thanil Arangeridum
Vaa Nerungi Vaa
Female : Oru Kaadhal Naayagan
Male : Malar Maalai Soodinaan
Female : Iru Kannil Aayiram
Male : Thamizh Kavidhai Paadinaan
Female : Lala Laalla Laalla Laa..
Lala Laalla Laalla Laa..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
ஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ….லே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட
பெண் : பனிப் போல கொஞ்சும் உன்….னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட
ஆண் : மேலாடையாய் நான் மாறவோ
பெண் : கூடாதென நான் கூறவோ
வா…. மெல்ல வா……
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : கடல் நீலம் கொண்ட கூ..ந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட
ஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்….சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக
பெண் : ஊடல் எனும் ஒரு நாடகம்
ஆண் : கூடல் தனில் அரங்கேறிடும்
வா…. நெருங்கி வா……
பெண் : ஒரு காதல் நாயகன்
ஆண் : மலர் மாலை சூடினான்
பெண் : இரு கண்ணில் ஆயிரம்
ஆண் : தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா