Album | Aayiram Kalathu Payir |
Director | T. S. Durairaj |
Producer | T. S. Durairaj |
Composer | S M Subbaiah Naidu |
Starring | Kaka Radhakrishnan, Vairam Krishnamurthi, Radhabhai |
Singers | T M Soundararajan, S Janaki |
Lyricist | Kannadasan |
Release Year | 1963 |
Singers : T. M. Soundararajan And S. Janaki
Music By : S. M. Subbaih Naidu
Male : Pachai Malai Saaralilae..ae…ae…
Paravaikku Naan Kanni Vachchaen…nn…nn..
Antha Paravai Vizhum Kanniyilae
Male : {Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa
Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa} (3)
Female : Pattu Ponnu Pattuthunnu…oo…
Thotteduththu Tholil Vachchu…oo…oo
Kattu Malli Poo Mudichchu
Female : {Kattu Kaalai Sikkikkittaan
Thottu Thaali Kattikkittaan
Kattu Kaalai Sikkikkittaan
Thottu Thaali Kattikkittaan} (3)
Male : Siththaadai Aaduthae Aththaanai Thaeduthae
Siththaadai Aaduthae Aththaanai Thaeduthae
Kattazhagu Maeniyai Thottu Vilaiyaaduthae
Kattazhagu Maeniyai Thottu Vilaiyaaduthae
Saththaana Kadhal Geetham Paadugindrathae…ae..ae..
Un Thanga Idai Thaalam Pottu Aadugindrathae
Male : Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa
Female : Ennamae Maaruthae Ennamo Thonuthae
Ennamae Maaruthae Ennamo Thonuthae
Chinna Chinna Poovilae Thaenaaru Paayuthae
Chinna Chinna Poovilae Thaenaaru Paayuthae
Theeraatha Aasaiyinnum Theeravillaiyae..ae..
Female : Kattu Kaalai Sikkikkittaan
Thottu Thaali Kattikkittaan
Male : Poopola Udhattilae Punnagai Ponguthae
Puththampudhu Kannamae Paththukkadhai Pesuthae
Vandaaga Naanum Indru Maaravillaiyae..ae…
Intha Sendilae Thaeneduththu Paadavillaiyae
Male : Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa
Female : Paadaatha Paattellam Paaduvom Kaattilae
Pesatha Kiligal Pol Pesuvom Koottilae
Aagaathu Endru Solvaar Yaarumillaiyae..ae..
Intha Aanantha Bhoomiyilae Kaaval Illaiyae
Male : {Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa
Female : Kattu Kaalai Sikkikkittaan
Thottu Thaali Kattikkittaan} (2)
Male : {Pattu Ponnu Pattukittaa
Chittu Ponnu Sikkikkittaa} (2)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : பச்சை மலைச் சாரலிலே…ஏ…ஏ…
பறவைக்கு நான் கண்ணி வச்சேன்..ஏ…ஏ..
அந்த பறவை விழும் கண்ணியிலே
ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3)
பெண் : பட்டுப் பொண்ணு பட்டதுன்னு…ஊ….
தொட்டெடுத்துத் தோளில் வச்சு…ஊ….ஊ…
கட்டு மல்லி பூ முடிச்சு
பெண் : {கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3)
ஆண் : சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
சத்தான காதல் கீதம் பாடுகின்றதே….ஏ….ஏ….
உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே…
ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் : எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
தீராத ஆசையின்னும் தீரவில்லையே….ஏ….
நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே…
பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
ஆண் : பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே
புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே
வண்டாக நானும் இன்று மாறவில்லையே…ஏ…
இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே…
ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் : பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே
பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே
ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே…ஏ….
இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே….
ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2)
ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)