Album | Suriyan |
Director | Pavithran |
Producer | K. T. Kunjumon |
Composer | Deva |
Starring | Sarathkumar, Roja |
Actor | Sarathkumar |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vaali |
Release Year | 1992 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Deva
Chorus : ………
Female : Padhinettu Vayathu
Ilamottu Manadhu Yenguthu Paai Poda
Pani Kottum Iravu
Paal Vanna Nilavu Yenguthu Uravada
Gangai Polae Kaaviri Polae
Aasaigal Ooradha
Chinna Ponnu Sevvarikannu
Jaadaiyil Kooradha
Female : Padhinettu Vayathu
Ilamottu Manadhu Yenguthu Paai Poda
Male : Maanikka Thaeru
Mani Muthu Aaru
Maanikka Thaeru
Manimuthu Aaru
Podhum Podhum Nee Odhungu
Female : Haa..haan
Male : Andha Paaya Pottu Thaan Urangu
Female : Naan Vida Maatten
Thoondila Potten
Kaalam Dhorum Nee Enakku
Male : Haiyoo
Female : Idhu Kaala Devanin Kanakku
Male : Koosudhu Udambu
Kulunguthu Narambu
Nee Enna Urasatha..hooo
Female : Haan…
Koochangal Edhukku
Aanmagan Unakku
Nee Enna Vilagaatha
Female : Raathiri Namakku Mudhal Raathiri
Paal Pazham Konda Paathiram
Pakkam Nerungida Virunthida Aasai Viduma
Chorus : Summa Ninna Maamana Kandu
Thalaiyana Sirikkatha
Sooriyan Vanthu Sullunnu Sutta
Thaamara Vedikkaatha
Female : Haan….haaa..aaa..aaa..aa..
Haaa…aaa..aaa….
Female : Maangani Chaarum
Sevvilaneerum
Maangani Chaarum
Sevvilaneerum
Melum Keezhum Thaan Inikka
Adha Meendum Meendum Nee Edukka
Male : Mookkuthi Poove Moga Nilaavae
Thaenai Vaari Nee Thelikka
Adhil Thaagam Theera Naan Kulikka
Female : Manmadha Baanam Paayura Neram
Veeratha Nela Naatu
Maalaiyil Thodangi Kaalaiyil Adangum
Vaaliba Vilaiyaattu
Poovudal Purandu Varum Paarkadal
Theendinaal Enai Thoondinaal
Aval Valaigalai Virithathum Naanum Vizhunthen
Chorus : Manja Thaali Mudinja Pinnaale
Maappillai Nee Aachu
Vekkam Achcham Ivaigalukku Indru
Vidumurai Naal Aachu
Female : Padhinettu Vayathu
Ilamottu Manadhu Yenguthu Paai Poda
Pani Kottum Iravu
Paal Vanna Nilavu Yenguthu Uravada
Male : Hahahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவா
குழு : லலலா லல லலலலலா லலலா
லல லலலலலா
லல லலலா லா லலலா
லல லல லாலா லாலா லாலா..
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே
ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு
ஜாடையில் கூறாதா
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
ஆண் : மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
பெண் : ஹா….ஹான்
ஆண் : அந்தப் பாயைப்
போட்டுத்தான் உறங்கு
பெண் : நான் விட மாட்டேன்
தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
ஆண் : ஹைய்யோ
பெண் : இது கால தேவனின் கணக்கு
ஆண் : கூசுது உடம்பு
குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே ஹோ
பெண் : ஹான்….
கூச்சங்கள் எதுக்கு
ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
பெண் : ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா
தாமரை வெடிக்காதா
பெண் : ஹான்….ஹா….ஆஅ….ஆஅ….ஆ….
ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : மாங்கனிச் சாறும்
செவ்விள நீரும்
மாங்கனிச் சாறும்
செவ்விள நீரும்
மேலும் கீழும்தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
ஆண் : மூக்குத்திப் பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
பெண் : மன்மத பாணம் பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு ஹோ….
ஆண் : ஹஹஹா மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும்
நானும் விழுந்தேன்
குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
ஆண் : ஹ்ம்ம்
பெண் : பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
ஆண் : ஹஹ்ஹஹ….