Album | Desingu Raja |
Director | Ezhil |
Producer | P. Madan |
Composer | D Imman |
Starring | Vimal, Bindu Madhavi |
Actor | Vimal |
Singers | Vijay Prakash |
Lyricist | Yugabharathi |
Release Year | 2013 |
Singers : Guru And Premkumar Shiva Peruman
Music By : Premkumar Shiva Peruman
Male : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Male : Vaadaa Vaadaa Vaadaa Maamu
Singam Mathiri
Vanthidudaa Vnathidudaa
King-u Maathiri
Male : Athu Sari Engadaa Treat-tu
Male : Sharp-ah Treat-tu Vaippen
Ghilli Maathiri
Pay Panna Friend Irunthaa
Unna Mathiri
Male : Paaraa
Male : Paarththaa Palapalakkum
Thangam Maathiri
Sokkaa Minukkuthu Paar
Antha Maathiri
Male : Vaa Vaa Maamu….neeyum
Konjam Vanthu Paaru Puriyum
Male : Aadu Vilaiyaadu Aatam Pala Podu
Ulagam Ellam Atharum Paaru…
Male : {Kuthichchu Kuthichchu Neeum
Ada Kummaalangal Podu Podu
Rasichchu Rasichchu Neeyum
Un Vaazhkkaiyaith Thaedu} (2)
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Male : Vanthu Neeyum Sernthukko
Quarter Half-um Vaangikko
Mela Keelaiyum Thattikko
Openaiyum Pannikko
Ones More Kettukko
Male : Ones More Maamu
Ones More….
Whistling : …………………
Male : Haa Haa Haa Magizhchi
Chorus : {Vaadaa Vaadaa Maamu
Idhu Pendrive Game-mu
Nammaloda Sernthaa Athu
Orey Kujaalu} (2)
Male : Hey Niththam Niththam Vaelaiyadaa
Namakellam Vaeliyada
Eppothume Engalukku
Sema Jollydaa
Male : Friendugala Searththukadaa
Treattu Vachchu Korththukkadaa
Eppavumae Kooda Nippaan
Namma Dhosththudaa
Male : Vaadaa Nanbaa Vanthu Neeyum
Enjoy Pannudaa
Sornthu Pona Moolaiya
Ne Recharge Pannudaa
Male : Yei Vaadaa Nanbaa Vanthu Neeyum
Enjoy Pannudaa Aaa
Sornthu Pona Moolaiya
Ne Recharge Pannudaa
Male : Aadu Vilaiyaadu
Aatam Pala Podu
Ulagam Ellam Atharum Paaru…
Male : {Kuthichchu Kuthichchu Neeum
Ada Kummaalangal Podu Podu
Rasichchu Rasichchu Neeyum
Un Vaazhkkaiyaith Thaedu} (2)
Chorus : {Vaadaa Vaadaa Maamu
Idhu Pendrive Game-mu
Nammaloda Sernthaa Athu
Orey Kujaalu} (2)
Male : Jimukku Jikkum Jimukku Jikkum
Jimukku Jikkum Jim
Chorus : Hoi
Male : Jimukku Jikkum Jimukku Jikkum
Jimukku Jikkum Jim
Chorus : Hoi
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Male : Hei Boomi Inge Suththuthdaa
Bothai Mattum Nikkuthadaa
Thaalam Poda Kaalu Rendum
Thaana Aaduthadaa
Male : Aanum Pennum Saernthuduvom
Aattam Nallaa Pottiduvom
Aththu Meeri Naangathaan Pogavae Maattom
Male : {Hei Vaadaa Nanbaa Ellorumae
Onnaa Saeralaam Onnaa Saernthu
Namma Youth-u Geththa Kaattalaam} (2)
Male : Aadu Vilaiyaadu
Aatam Pala Podu
Ulagam Ellam Atharum Paaru…
Male : {Kuthichchu Kuthichchu Neeum
Ada Kummaalangal Podu Podu
Rasichchu Rasichchu Neeyum
Un Vaazhkkaiyaith Thaedu} (2)
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
Chorus : Pom Pom Pompom
Pom Papam Papam
Pom Pom Pompom
Pom Papam Papam
பாடகர்கள் : குரு மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான்
இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான்
ஆண் : பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
ஆண் : வாடா வாடா வாடா மாமு
சிங்கம் மாதிரி
வந்திடுடா வந்திடுடா
கிங்கு மாதிரி
ஆண் : அது சரி எங்கடா ட்ரீட்டு
ஆண் : ஷார்ப்பா ட்ரீட்டு வைப்பேன்
கில்லி மாதிரி
Pay பண்ண ப்ரண்டு இருந்தா
உன்ன மாதிரி
ஆண் : பார்ரா
ஆண் : பார்த்தா பளபளக்கும்
தங்கம் மாதிரி
சோக்கா மினுக்குதுபார்
அந்த மாதிரி
ஆண் : வா வா மாமு… நீயும்
கொஞ்சம் வந்து பாரு புரியும்
ஆடு விளையாடு ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு..
ஆண் : {குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு} (2)
குழு : {பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்} (2)
ஆண் : வந்து நீயும் சேர்ந்துக்கோ
குவாட்டர் ஆப்பும் வாங்கிக்கோ
மேலை கீழையும் தட்டிக்கோ
ஒப்பனையும் பண்ணிக்கோ
ஒன்ஸ்மோர் கேட்டுக்கோ
ஆண் : ஒன்ஸ்மோர் மாமு
ஒன்ஸ்மோர்
விசில் : ……
ஆண் : ஹா ஹா ஹா மகிழ்ச்சி
குழு : {வாடா வாடா மாமு
இது பெண்டிரைவ் கேம்மு
நம்மாளோட சேர்ந்தா அது
ஒரே குஜாலு} (2)
ஆண் : ஹே நித்தம் நித்தம் வேலையடா
நமக்கெல்லாம் வேலியடா
எப்போதுமே எங்களுக்கு
செம ஜாலியடா
ஆண் : ப்ரண்டுகள சேர்த்துகடா
ட்ரீட்டு வச்சு கோர்த்துகடா
எப்பவுமே கூட நிப்பான்
நம்ம தோஸ்துடா
ஆண் : வாடா நண்பா வந்து நீயும்
என்ஜாய் பண்ணுடா
சோர்ந்து போன மூளைய
நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஆண் : ஏய் வாடா நண்பா வந்து நீயும்
என்ஜாய் பண்ணுடா ஆஆ
சோர்ந்து போன மூளைய
நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஆண் : ஆடு விளையாடு
ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு..
ஆண் : {குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு} (2)
குழு : {வாடா வாடா மாமு
இது பெண்டிரைவ் கேம்மு
நம்மாளோட சேர்ந்தா அது
ஒரே குஜாலு} (2)
ஆண் : ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும்
ஜிமுக்கு சிக்கும் ஜிம்
குழு : ஹோய்
ஆண் : ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும்
ஜிமுக்கு சிக்கும் ஜிம்
குழு : ஹோய்
குழு : {பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்} (2)
ஆண் : ஹேய் பூமி இங்கே சுத்துதடா
போதை மட்டும் நிக்குதடா
தாளம் போட காலு ரெண்டும்
தானா ஆடுதடா
ஆண் : ஆணும் பெண்ணும் சேர்ந்துடுவோம்
ஆட்டம் நல்லா போட்டிடுவோம்
அத்துமீறி நாங்கதான் போகவேமாட்டோம்
ஆண் : {ஹே வாடா நண்பா எல்லாருமே
ஒண்ணா சேரலாம் ஒண்ணா சேர்ந்து
நம்ம யூத் கெத்த காட்டலாம்} (2)
ஆண் : ஆடு விளையாடு
ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு..
ஆண் : {குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு} (2)
குழு : {பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்} (2)