Album | Kaala |
Director | Pa. Ranjith |
Producer | Dhanush |
Composer | Santhosh Narayanan |
Starring | Rajinikanth, Nana Patekar, Samuthirakani, Easwari Rao, Huma Qureshi |
Actor | Rajinikanth |
Singers | Dopeadelicz |
Lyricist | Dopeadelicz |
Release Year | 2018 |
Singer : Dopeadelicz
Music By : Santhosh Narayanan
Male : Iruttil Vazhgirai Nee
Kuruttu Nambikkaiyodu
Velicham Thedi Thedi
Veragil Venthu Nee Saavaai
Male : Kaanikkai Peril Ingu
Kal Silaikkum Lanjam Kodi
Kodi Kumiyuthu Undiyalil
Naattil Aanaal Panjum
Nirathaalum Mathaththaalum
Male : Pirinthu Vittom
Manitha Abimaanathai
Namellaam Maranthu Vittom
Kaasin Thiruvilaiyadal
Kandu Naam Mayangi Vittom
Male : Adaiyalam Naam
Tholaithu Vittom
Urimaiyai Izhanthu Vittom
Naam Iranthu Vittom
Male : Alatchiyam
Ezhai Uyir Endral
Alatchiyam
Male : Panamdhan Noyin Maruthuvam
Maruthuvamanaiyin Arasiyal
Chorus : Uthavi Seiya Thaguthi Irunthum
Oonamaga Nirkkiraai
Oonamaga Nirkkiraai
Oonamaga Nirkiraai
Male : Oomaigal Vaazhum Idathil
Chorus : Vaarthaigalai Virkkiraai
Vaarthaigalai Virkkiraai
Vaarthaigalai Virkkirai
Male : Nilam Neer Engal Urimai
Chorus : Poraaduvom
Male : Engal Varumaigal Ozhiya
Chorus : Poraaduvom
Male : Puthu Puratchi Uruvaakka
Chorus : Poraaduvom
Male : Engal Thalamurai Kaakka
Chorus : Poraaduvom
Male : Engal Kangal Thoongum Varai
Chorus : Poraaduvom
Male : Engal Iruthi Moochu Varai
Chorus : Poraaduvom
Male : Athiradi Padaiyaa
Irukkurom Veriyaa
Poraali Naangellaam
Poraaduvom Poraaduvom
Poraaduvom Poraaduvom
Naangal Poraaduvom
Poraaduvom Poraaduvom
Poraaduvom Naangal Poraaduvom
Male : Ha Inquilab Hai Aaj
Yuvanna Karaila Savdhan
Juntagalte Ghamtyanche Paise
Kartahai Baad
Tya Madhe Vyapari
Ghusle Sat
Male : Karaila Vyapaar
Khotya Jahirata Aikun
Janta Padli Hal Mohat
Yuvanna Nahi Kaamdham
Hast Jaidya Che Lamb
Male : Fukatchi Nakyavarchi
Pora Dharun Basle Abhiman
Vishayat Jhale
Vismaran Ni Tyane
Wadlya Vedna
Male : Duskala Var Ghotalyanni
Shetkaryancha Jeev Ghetla
Haat Kaidya Che Lamb
Male : Ho Ho
Inqulab K Liye Sath
Ab Ek Hi Maksad Se
Male : Ho Ho
Badlav K Liye Hum
Haat Kaidya Che Lamb
Ladenga Hum
Male : Inqulab K Liye Sath
Khade Hai Hum
Ab Ek Hi Maksad Se
Jhude Hai Hum
Male : Badlav K Liye Hum
Haat Kaidya Che Lamb
Ladenga Hum
Male : Nilam Neer Engal Urimai
Chorus : Poraaduvom
Male : Engal Varumaigal Ozhiya
Chorus : Poraaduvom
Male : Puthu Puratchi Uruvaakka
Chorus : Poraaduvom
Male : Engal Thalamurai Kaakka
Chorus : Poraaduvom
Male : Engal Kangal Thoongum Varai
Chorus : Poraaduvom
Male : Engal Iruthi Moochu Varai
Chorus : Poraaduvom
Male : Athiradi Padaiyaa
Irukkurom Veriyaa
Poraali Naangellaam
Poraaduvom Poraaduvom
Poraaduvom Poraaduvom
Naangal Poraaduvom
{Poraaduvom Poraaduvom
Poraaduvom Naangal Poraaduvom} (3)
Chorus : Ho Ho
Ho Ho….
பாடகர் : டோபேடெலிக்ஸ்
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடி தேடி
விறகில் வெந்து நீ சாவாய்
ஆண் : காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கும் லஞ்சம் கோடி
கோடி குமியுது உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்
நிறத்தாலும் மதத்தாலும்
ஆண் : பிரிந்து விட்டோம்
மனித அபிமானத்தை
நாமெல்லாம் மறந்து விட்டோம்
காசின் திருவிளையாடல்
கண்டு நாம் மயங்கி விட்டோம்
ஆண் : அடையாளம் நாம்
தொலைத்து விட்டோம்
உரிமையை இழந்து விட்டோம்
நாம் இறந்து விட்டோம்
ஆண் : அலட்சியம்
ஏழை உயிர் என்றாலே
அலட்சியம்
ஆண் : பணம்தான் நோயின் மருத்துவம்
மருத்துவமனையின் அரசியல்
குழு : உதவி செய்ய தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஆண் : ஊமைகள் வாழும் இடத்தில்
குழு : வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
ஆண் : நிலம் நீர் எங்கள் உரிமை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் வறுமைகள் ஒழிய
குழு : போராடுவோம்
ஆண் : புது புரட்சி உருவாக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் தலைமுறை காக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் இறுதி மூச்சு வரை
குழு : போராடுவோம்
ஆண் : அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்
ஆண் : ………….
ஆண் : …………
ஆண் : ………..
ஆண் : …………
ஆண் : …………
ஆண் : …………
ஆண் : …………
ஆண் : நிலம் நீர் எங்கள் உரிமை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் வறுமைகள் ஒழிய
குழு : போராடுவோம்
ஆண் : புது புரட்சி உருவாக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் தலைமுறை காக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் இறுதி மூச்சு வரை
குழு : போராடுவோம்
ஆண் : அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
{போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்} (3)
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ..