Album | Karaikkal Ammaiyar |
Director | A. P. Nagarajan |
Producer | Indra Rajan |
Composer | Kunnakudi Vaidyanathan |
Starring | Lakshmi, K. B. Sundarambal, R. Muthuraman, Sivakumar, Srividya, Manorama, V. S. Raghavan, S. V. Sahasranamam, Suruli Rajan |
Actor | Sivakumar |
Singers | K B Sundarambal |
Lyricist | Kannadasan |
Release Year | 1973 |
Singer : K. B. Sundarambal
Music By : Kunnakudi Vaidyanathan
Female : Odungaal Odi Ullam Urugi Isai Paadungaal
Paada Vandhaen Param Porulae
Odungaal Odi Ullam Urughi Isai Paadungaal
Paada Vandhaen Param Porulae
Aadungaal Eduthu Nadamiduvaai Iraivaa
Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi..ee..
Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi..ee..
Female : Thagathagathaga Thagavena Aadavaa
Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
Thagathagathaga Thagavena Aadavaa
Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
Female : Aala Gaalanae Aalangaattinil
Aadidum Naayaganae
Neelagandanae Vaedha Naayagaa
Needhiyin Kaavalanae
Aala Gaalanae Aalangaattinil
Aadidum Naayaganae
Neelagandanae Vaedha Naayagaa
Needhiyin Kaavalanae
Female : Thaala Vagaigalodu Maela Thundhubigal
Muzhanghida Or Ganamae
Kaalai Thookkiyae Aanandha Thaandavam
Aaduga Mannavanae
Thaala Vagaigalodu Maela Thundhubigal
Muzhanghida Or Ganamae
Kaalai Thookkiyae Aanandha Thaandavam
Aaduga Mannavanae
Female : Muthukkodi Sakthi Kulamagal Viththukkoru
Vellam Thunaiyena
Bakthi Kodi Padarum Nenjinil Vilaiyaada
Thiththippadhu Iraivan Seyalena Pathu Tharum
Paraman Thunaiyena
Suththakkoru Manidhan Kulamoru Isai Paada
Female : Kattru Tharum Oru Vagai Arivinil
Muttrum Therivadhu Pol Manidhargal
Vettru Pugazh Peruvaar Avargalum Uravaada
Female : Thikku Pala Dhimidhimidhimiyena
Thakka Thunai Thagathagathagavena
Thakka Kadal Alaiyena Nadamidu Ulagaala
Female : Immaikkum Ezhaezhu Piravikkum Pattraagi
Ezhilodu Emaiyaala Vaa
Iyal Isai Naadagam Muththamizh Thannilae
Iyangiyae Ulagaala Vaa
Female : Ammaikkum Naayagaa Appanae Aiyanae
Arasanae Nadamaada Vaa
Aadugira Kaal Azhagil Kaadu Podiyaaga Vena
Ammaiyudan Neeyaada Vaa
Female : Sirippukkul Neruppondru Varacheidha Nee
Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
Sirippukkul Neruppondru Varacheidha Nee
Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
Female : Karuppaikkul Iruppkkum Uyir Thandha Nee
Kalippukkul Ulagangal Nadamaada Vaa
Karuppaikkul Iruppukkum Uyir Thandha Nee
Kalippukkul Ulagangal Nadamaada Vaa
Female : Ulagathu Nidhiyae Samayaththu Porulae
Idhayaththu Arivae Irulukkul Oliyae
Ulagathu Nidhiyae Samayaththu Porulae
Idhayaththu Arivae Irulukkul Oliyae
Female : Aadavaa Nadamaadavaa
Vilaiyaadavaa Ulagaadavaa
Aadavaa Nadamaadavaa
Vilaiyaadavaa Ulagaadavaa
Female : Naadha Geedha Bodha Vaedha
Bhaava Raaga Thaalamodu
Naadha Geedha Bodha Vaedha
Bhaava Raaga Thaalamodu
Female : Adiyavar Thirumudi Vanangida
Kodi Uyarndhida Padai Nadungida
Adiyavar Thirumudi Vanangida
Kodi Uyarndhida Padai Nadungida
Female : Thagathagathaga Thagavena Aadavaa
Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
Thagathagathaga Thagavena Aadavaa
Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
Thagathagathaga Thagavena Aadavaa
Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
Chorus : Om Nama Shivaaya..(3)
பாடகி : கே. பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி….ஈ….
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி….ஈ….
பெண் : தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
பெண் : ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
பெண் : தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே
பெண் : முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
பெண் : கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
பெண் : திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
பெண் : இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா
பெண் : அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா
பெண் : சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
பெண் : கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா….
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா….
பெண் : உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
பெண் : ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
பெண் : நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
பெண் : அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
பெண் : தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
குழு : ஓம் நம சிவாய….(3)