Album | Kunguma Kodu |
Director | V. Azhagappan |
Producer | N. M. Indira |
Composer | S A Rajkumar |
Starring | Mohan, Suresh, Nalini, Ramya Krishnan |
Actor | Mohan |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | S A Rajkumar |
Release Year | 1988 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : S. A. Rajkumar
Male : Thaalattum Nilavukku Kavalaai
Vaanam Irukkudhu
Thalladum Malarukku Kaavalaai
Thendral Irukkudhu
Pennae Unakku Kaavalaai Enna Irukkudhu
Pennae Unakku Kaavalaai Enna Irukkudhu
Male : Thaalattum Nilavukku Kavalaai
Vaanam Irukkudhu
Thalladum Malarukku Kaavalaai
Thendral Irukkudhu
Male : Pottum Illa Poovum Illa Kutham Yaarudhu
Pottum Illa Poovum Illa Kutham Yaarudhu
Patta Maram Pattuvitta Paavam Yaarudhu
Puyal Veesum Oru Naeram Mazhai Thoovum Maru Naeram
Idhu Kaalam Seiyum Vadham
Thuyarkolam Endru Maarum
Paaraiyilae Potta Vidhai Payir Aagum Naalum Yedhu
Male : Thaalattum Nilavukku Kavalaai
Vaanam Irukkudhu
Thalladum Malarukku Kaavalaai
Thendral Irukkudhu
Male : Keliyilae Kutham Solla Mounam Yaenamma
Keliyilae Kutham Solla Mounam Yaenamma
Kaaval Tharum Nenjukkulae Kallam Yaedhamma
Kannoram Enna Sogam Pen Sabam Endru Theerum
Kodi Poovil Innum Vaasam
Kodumai Thaanae Vellai Kolam
Oru Pillaikkena Vaazhndhu Vittaal
Dheivangal Vaalthu Sollum
Male : Thaalattum Nilavukku Kavalaai
Vaanam Irukkudhu
Thalladum Malarukku Kaavalaai
Thendral Irukkudhu
Pennae Unakku Kaavalaai Enna Irukkudhu
Pennae Unakku Kaavalaai Enna Irukkudhu
Male : Thaalattum Nilavukku Kavalaai
Vaanam Irukkudhu
Thalladum Malarukku Kaavalaai
Thendral Irukkudhu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
ஆண் : தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
ஆண் : பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பச்ச மரம் பட்டுவிட்டா பாவம் யாருது
புயல் வீசும் ஒரு நேரம் மழை தூவும் மறு நேரம்
இது காலம் செய்யும் வாதம்
துயர்கோலம் என்று மாறும்
பாறையில போட்ட விதை பயிராகும் நாளும் எது
ஆண் : தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
ஆண் : கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
காவல் தரும் நெஞ்சுக்குள்ள கள்ளம் ஏதம்மா
கண்ணோரம் என்ன சோகம் பெண் சாபம் என்று தீரும்
கொடிப் பூவில் இன்னும் வாசம்
கொடுமைதானே வெள்ளைக் கோலம்
ஒரு பிள்ளைக்கென வாழ்ந்துவிட்டால்
தெய்வங்கள் வாழ்த்து சொல்லும்
ஆண் : தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
ஆண் : தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது..