Album | Mazhai Pidikkatha Manithan |
Director | Vijay Milton |
Producer | Kamal Bohra |
Composer | Vijay Antony |
Starring | Vijay Antony, Saranya Ponvannan, Murli Sharma, R. Sarathkumar |
Actor | Vijay Antony |
Singers | Roy |
Lyricist | Vanthana Mazan |
Release Year | 2024 |
Singer : Roy
Music by : Roy
Lyrics by : Vanthana Mazan
Male : Varadhu vandha vaan mazhai
Unai nerungudho
Sadha sadha vadhaikudho
Manam padhaikudho
Male : Podhum podhum endra podhum
Ingu por thodangudho
Bodhai pola un thalai kadanthu
Neer nirambudho
Male : Meendum mazhai vizhum
Dhinam ingu vaan moolgumo
Meendee ezhum kanam
Madai ingu thoolaagumoo
Male : Vidamal unai vaatugindra
Thee adangumo
Theera mazhai
Theeyaai mazhai
Male : Oosi mazhai unai saaithathenna
Mullaagaveh adhu painthadhenna
Suttrangalai suttadhenna
Kadandha kaalam
Male : Bayantholindhu odinaal
Payangal illaiye
Nimirndhelundhu paarvai paaru
Paavam illaye
Male : Meendum mazhai vizhum
Dhinam ingu vaan moolgumo
Meendee ezhum kanam
Madai ingu thoolaagumoo
Male : Vidamal unai vaatugindra
Thee adangumo
Theera mazhai
Theeyaai mazhai
பாடகர் : ராய்
இசை அமைப்பாளர் : ராய்
பாடல் ஆசிரியர் : வந்தனா மழன்
ஆண் : வராது வந்த வான்மழை
உன்னை நெருங்குதோ
சதா சதாவதைக்குதோ
மனம் பதைக்குதோ
ஆண் : போதும் போதும் என்ற போதும்
இங்கு போர் தொடங்குதோ
போதை போல உன் தலை கடந்து
நீர் நிரம்புதோ
ஆண் : மீண்டும் மழை விழும்
தினம் இங்கு வான் மூழ் மோ
மீண்டே எழும் கணம்
மடை இங்கு தூளாகுமோ
ஆண் : விடாமல் உன்னை வாட்டுகின்ற
தீ அடங்குமோ
தீரா மழை
தீயாய் மழை
ஆண் : ஊசி மழை உன்னை சாய்த்ததென்ன
முள்ளாகவே அது பாய்ந்ததென்ன
சுற்றங்களை சுட்டதென்ன
கடந்த காலம்
ஆண் : பயந்துஒளிந்து ஓடினால்
பயன்கள் இல்லையே
நிமிர்ந்தெழுந்து பார்வை பாரு
பாவம் இல்லையே
ஆண் : மீண்டும் மழை விழும்
தினம் இங்கு வான் மூழ்குமோ
மீண்டே எழும் கணம்
மடை இங்கு தூளாகுமோ
ஆண் : விடாமல் உன்னை வாட்டுகின்ற
தீ அடங்குமோ
தீரா மழை
தீயாய் மழை