Album | Thangamani Rangamani |
Director | Rama Narayanan |
Producer | N. Radha |
Composer | Shankar Ganesh |
Starring | Murali, S. Ve. Shekher, Pallavi, Devisri |
Actor | Murali |
Singers | Malaysia Vasudevan, S P Sailaja |
Lyricist | Vaali |
Release Year | 1986 |
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Shankar Ganesh
Male : Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa
Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa
Male : Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai
Male : Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa
Female : {Aappam Naan Vellai Aappam Naan
Pakkam Vaaiyyaa Paayaa Needhaanaiyaa
Moppam Yaen Innum Moppam Yaen
Pasi Yaeppam Teerum Naalthaanaiyaa} (2)
Female : Karuvaattu Kozhampodu Kal Dosaithaan
Uravaada Varum Allavaa…aaa…
Oru Vaatti Unai Theenda Ammaadiyo
Oru Kodi Sugamallavaa..aaa….
Female : Aappam Naan Vellai Aappam Naan
Pakkam Vaaiyyaa Paayaa Needhaanaiyaa
Female : Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai
Female : Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa..
Male : {Eenaa Moonaa Kaanaa Naanum Neeyum Aanaa
Atta Pola Ottikkanum Thaanaa
Eeenaa Meenaa Teekkaa Naanum Neeyum Sokkaa
Thottu Thaali Kattikanum Nekkaa} (2)
Male : Unnodu Pinnodu Vanthaen Naanadi
Pondatti Rendaachchu Unnaalthaanadi
Male : Eenaa Moonaa Kaanaa Naanum Neeyum Aanaa
Atta Pola Ottikkanum Thaanaa
Eeenaa Meenaa Teekkaa Naanum Neeyum Sokkaa
Thottu Thaali Kattikanum Nekkaa
Male : Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa
Male : Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai
Male : Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா….
பெண் : {ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன்
பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா} (2)
பெண் : கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான்
உறவாட வரும் அல்லவா….ஆஅ….
ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ
ஒரு கோடி சுகமல்லவா….ஆஆ..
பெண் : ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
பெண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
பெண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
பெண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா..
ஆண் : {ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா} (2)
ஆண் : உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி
பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி
ஆண் : ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா
ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா….