Album | Oorukku Upadesam |
Director | S. P. Muthuraman |
Producer | K. S. Srinivasan, S. Sivaraman |
Composer | Vijay Anand |
Starring | S. Ve.Shekher, Urvasi, Visu |
Actor | S.Ve.Shekher |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1984 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Vijay Anand
Male : Haei Laala Laallaa..aa…
Female : Haei Raja Raja…aa…
Male : Laala Laallaa..aahaa…haa
Female : Raja Raja…raa….raa….aa…
Male : ..
Female : ..
Male : Vaa Vaa Vaa Roja Thaa Thaa Thaa
Ada Vaa Vaa Vaa Roja Thaa Thaa Thaa
Poongaatru Thaalaattu Paada
Ponmeni En Maarbil Aada
Nee Paadu Kadhal Kavithai
Female : Vaa Vaa Vaa Raja Thaa Thaa Thaa
Ada Vaa Vaa Vaa Raja Thaa Thaa Thaa
Poongaatru Thaalaattu Paada
Ponmeni En Maarbil Aada
Nee Paadu Kadhal Kavithai
Male : Aasai Nenjukkullae Hae Hae
Pala Jaadai Kannukkullae
Female : Megam Vinnukkullae Aahaan
Oru Naanam Pennukkullae
Male : Ilamai Thenaattril Neeradalaam
Female : Inimai Theraeri Nindraadalaam
Male : Mogam Ondru Vegam Kondu
Nenjil Panthaaduthey Thagathimithagidathagida
Female : Ullam Rendu Anbil Nindru
Oonjal Kondaaduthae Thagathimithagidathagida
Male : Vaa Vaa Vaa Roja Thaa Thaa Thaa
Female : Poongaatru Thaalaattu Paada
Ponmeni En Maarbil Aada
Nee Paadu Kadhal Kavithai
Female : Kannam Sendaagattum Haei Haei
Un Idhazhgal Vandaagattum
Male : Sorkkam Undaagattum Aa….aah
Adhil Sontham Nindraadattum
Female : Paruvam….aa…ah
Kalyaana Naal Paarkkattum
Male : Uruvam…mm…mm..mm..
Ondrodu Ondraagattum
Female : Kangal Solla Ullam Thulla
Vellam Paaithodattum Thagathimithagidathagida
Male : Vellam Thannil Inbam Ennum
Meengal Saainthaadattum Thagathimithagidathagida
Female : Vaa Vaa Vaa Raja Thaa Thaa Thaa
Male : Poongaatru Thaalaattu Paada
Ponmeni En Maarbil Aada
Nee Paadu Kadhal Kavithai
Female : Vaa Vaa Vaa Raja Thaa Thaa Thaa
Male : Vaa Vaa Vaa Roja Thaa Thaa Thaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
ஆண் : ஹேய் லால லால்லா…ஆ….
பெண் : ஹேய் ராஜா ராஜா…ஆ…
ஆண் : லால லால்லா…ஆஹா ஹா
பெண் : ராஜா ராஜா…ரா…ரா….ஆ….
ஆண் : ..
பெண் : .
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
அட வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : வா வா வா ராஜா தா தா தா
அட வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை…
ஆண் : ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே
பல ஜாடை கண்ணுக்குள்ளே
பெண் : மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான்
ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே
ஆண் : இளமை தேனாற்றில் நீராடலாம்
பெண் : இனிமை தேரேறி நின்றாடலாம்
ஆண் : மோகம் ஒன்று வேகம் கொண்டு
நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட…
பெண் : உள்ளம் ரெண்டு அன்பில் நின்று
ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட…
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
பெண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய்
உன் இதழ்கள் வண்டாகட்டும்
ஆண் : சொர்க்கம் உண்டாகட்டும் ஆ….ஆஹ்
அதில் சொந்தம் நின்றாடட்டும்
பெண் : பருவம்….ஆ….ஆஹ்…
கல்யாண நாள் பார்க்கட்டும்
ஆண் : உருவம்….ம்ம்….ம்ம்…ம்ம்…
ஒன்றோடு ஒன்றாகட்டும்
பெண் : கண்கள் சொல்ல உள்ளம் துள்ள
வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட…
ஆண் : வெள்ளம் தன்னில் இன்பம் என்னும்
மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட…
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை…
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா