Album | M Kumaran Son Of Mahalakshmi |
Director | M. Raja |
Producer | M. Raja |
Composer | Srikanth Deva |
Starring | Jayam Ravi, Nadhiya, Asin, Prakash Raj |
Actor | Jayam Ravi |
Singers | Kay Kay, Srilekha Parthasarathy |
Lyricist | No Information |
Release Year | 2004 |
Singers : Kay Kay And Srilekha Parthasarathy
Music By : Srikanth Deva
Chorus : ………….
Male : Yeh Vachikka Vachikkavaa Iduppula
Indha Pachakili Suthudhu En Kirukkula
Female : Yeh Suthikka Suthikkavaa Surukkula
Ena Thookki Pottu Pidichikada Thadukkula
Male : Naan Padhinettu Pattiku Raasaa
En Nagam Pattu Malaraadho Rosaa
Female : Naan Padhinettu Pattiku Raanii
Ena Engaachum Koottittu Poo Nee
Male : Pasikkaama Thoda Maaten
Rusikkaama Vida Maaten
Female : Posukkunnu Thara Maaten
Isukkunnu Vizha Maaten
Male : Nee Gummunudhaan Gummunudhaan
Gummaanguthu Kuthu
Female : Nee Gammunudhaan Gammunudhaan
Vaaya Konjam Pothu
Male : Yeh Vachikka Vachikkavaa Iduppula
Indha Pachakili Suthudhu En Kirukkula
Female : Yeh Suthikka Suthikkavaa Surukkula
Ena Thookki Pottu Pidichikada Thadukkula
Chorus : ….
Male : Moovaaru Neeyae Ada Naalaaru Naanae
Pasi Kolaaru Dhaanae Vandhuduchi
Female : Thaenagathaanae Viral Melerathaanae
Udal Koozhaagathaanae Vendhuruchi
Male : Veenaa Vekkappadum Kiliyae
Poona Thottuduchi Uriya
Female : Meesa Kuthiduchi Payalae
Aasa Pothi Vacha Puyalae
Male : Nee Munaalae Ponaa
Naan Pinaalae Vaaren
Female : Nee Pinaalae Vandhaa
Naan Thannala Thaaren
Male : Mala Mela Mazha Thoora
Ala Mela Ala Modhum
Female : Nee Gummunudhaan Gummunudhaan
Gummaanguthu Kuthu
Male : Nee Gammunudhaan Gammunudhaan
Vaaya Konjam Pothu
Chorus : …
Female : Maarodu Naanae Dhenam Poraadurenae
Pasi Thaalamathanae Thindraal Enna
Male : Verodu Neeyae Vizhi Kodaliyaalae
Ena Saachaayae Maanae Thallaaduran
Female : Konji Konjikittu Variyaa
Panji Panji Mittaai Thariyaa
Male : Vaadi Vaadipatti Thavulaa
Thedi Sendhukkadi Nezhalaa
Female : Oru Pachakili Pola
Naan Thothikkavaa Thozha
Male : Iru Vettukili Pola
Kannu Vettudhadi Aala
Female : Karumboram Erumbera Male : Ayyayyo
Female : Naramboram Male : Ayyo
Female : Kurumbera
Male : Nee Gummunudhaan Gummunudhaan
Gummaanguthu Kuthu
Female : Nee Gammunudhaan Gammunudhaan
Vaaya Konjam Pothu
Male : Yeh Vachikka Vachikkavaa Iduppula
Indha Pachakili Suthudhu En Kirukkula
Female : Yeh Suthikka Suthikkavaa Surukkula
Ena Thookki Pottu Pidichikada Thadukkula
Male : Naan Padhinettu Pattiku Raasaa
En Nagam Pattu Malaraadho Rosaa
Female : Naan Padhinettu Pattiku Raanii
Ena Engaachum Koottittu Poo Nee
Male : Nee Gummunudhaan Gummunudhaan
Gummaanguthu Kuthu
Female : Nee Gammunudhaan Gammunudhaan
Vaaya Konjam Pothu
Whistle : ..
பாடகி : ஸ்ரீலேகா பாா்த்தசாரதி
பாடகா் : கை கை
இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா
குழு : ………..
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் : பசிக்காம தொட
மாட்டேன் ருசிக்காம
விட மாட்டேன்
பெண் : பொசுக்குன்னு தர
மாட்டேன் இசுக்குன்னு
விழ மாட்டேன்
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
குழு : ………..
ஆண் : மூவாறு நீயே அட
நாளாறு நானே பசி கோளாறு
தானே வந்துடுச்சி
பெண் : தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
ஆண் : வீணா வெக்கப்படும்
கிளியே பூனா தொட்டுடுச்சி
உாிய
பெண் : மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே
ஆண் : நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்
பெண் : நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்
ஆண் : மலை மேலே மழை
தூர அல மேல அல மோதும்
பெண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
ஆண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
குழு : ………..
பெண் : மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன
ஆண் : வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்
பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு
வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா
ஆண் : வாடி வாடிப்பட்டி
தவுலா தேடி சேந்துக்கடி நிழலா
பெண் : ஒரு பச்சைக்கிளி
போல நான் தொத்திகவா
தோள
ஆண் : இரு வெட்டுக்கிளி
போல கண்ணு வெட்டுதடி
ஆள
பெண் : கரும்போரம் எறும்பேற
ஆண் : ஐயய்யோ
பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ
பெண் : குறும்பேர
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
விசில் :