Album | Konjum Salangai |
Director | M. V. Raman |
Producer | M. V. Raman |
Composer | S M Subbaiah Naidu & Audiography & E. I. Jeeva |
Starring | Gemini Ganesan, Savitri, R. S. Manohar, Kumari Kamala |
Actor | Gemini Ganesan |
Singers | P Suseelaa |
Lyricist | V Seetharaman |
Release Year | 1962 |
Singer : P. Suseelaa
Music By : S. M. Subbaiah Naidu
Female : Vasantha Kaala Thendralil Oru Vandu
Vasantha Kaala Thendralil Oru Vandu
Adhu Malarnthu Sirikkum Thamarai Malarkandu
Kadhal Geedham Paadi Kondu
Mayangi Irunthathu Malar Theanai Undu
Aasai Arupathu Naal….Megam Muppathu Naal
Female : Ilangaattril Thavazhnthodi
Varum Senthaazhai Vaasam
Ilangaattril Thavazhnthodi
Varum Senthaazhai Vaasam
Varum Senthaazhai Vaasam
Karuvandin Manathaiellaam
Konjam Konjam Maatravae
Naesam Ellam Maranthathu Vandu
Female : Paranthu Thaavi Thaavi Odi Sendrathu
Vandin Nasam Veli Vaesam
Enak Kandaen Kandaen Kandaenae
Enthan Kannaalae
Female : Aasai Arupathu Naal Mogam Muppathu Naal
Aasai Arupathu Naal Mogam Muppathu Naal
Female : Thaazhampoovin Azhagilae Mathi Thadumaari
Aasaiyilae Arugil Sendrathu
Thazhuvi Kaadhaludan
Maeni Muththam Thaanae Thanthathu
Female : Poo Naagam Seeriyae Pon Vandatheendavae
Poo Naagam Seeriyae Pon Vandatheendavae
Female : Aaviyathai Izhanththau Vandu
Antho Paavam Paavam Aadi Veezhnthathu
Vandin Naesam Mathi Mathi Mosam
Enak Kandaen Kandaen Kandaenae
Enthan Kannaalae
Female : Vasantha Kaala Thendralil Oru Vandu
Adhu Malarnthu Sirikkum Thamarai Malarkandu
Kadhal Geedham Paadi Kondu
Mayangi Irunthathu Malar Theanai Undu Antha Vandu
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு
ஆசை அறுபது நாள்…..மோகம் முப்பது நாள்….
பெண் : இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
வரும் செந்தாழை வாசம்
கருவண்டின் மனதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே
நேசம் எல்லாம் மறந்தது வண்டு
பெண் : பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது
வண்டின் நேசம் வெளி வேஷம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே
பெண் : ஆசை அறுபது நாள்…..மோகம் முப்பது நாள்….
ஆசை அறுபது நாள்…..மோகம் முப்பது நாள்….
பெண் : தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி
ஆசையிலே அருகில் சென்றது
தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது
பெண் : பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே
பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே
பெண் : ஆவியதை இழந்தது வண்டு
அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது
வண்டின் நேசம் மதி மதி மோசம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே
பெண் : வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு
Related Songs
- Brahman Thalam Poda Song Lyrics
- Dhinamidhuve Subathinamithuve Song Lyrics
- Kaana Kann Kodi Song Lyrics
- Kadhal Geetham Song Lyrics
- Konjum Salangai Oli Song Lyrics
- Orumaiyudan Ninathu Song Lyrics
- Orumaiyudan Song Lyrics
- Singara Velanedeva Song Lyrics
- Vasantha Kala Thendralil Song Lyrics
- Vel Eduppome Song Lyrics