Album | Pudhiya Geethai |
Director | K. P. Jagan |
Producer | Vishwas Sundar |
Composer | Yuvan Shankar Raja |
Starring | Vijay, Meera Jasmine, Ameesha Patel |
Actor | Vijay |
Singers | Chitra Sivaraman, Devan |
Lyricist | No Information |
Release Year | 2003 |
Singers : Devan And Chitra Sivaraman
Music By : Yuvan Shankar Raja
Male : Vasiyakaari Vasiyakaari
Valaya Veesi Poraalae
Vasiyakaari Vasiyakaari
Valaichi Potu Poraalae
Male : Yeno Yeno Udal Veguthadi
Yeno Yeno Uyir Noguthadi
Yeno Yeno Pari Poguthadi
Yae Yae Yae Vaikaadhae Mai Mai
Female : Vasiyakaara Vasiyakaara
Vasiyam Moota Porenda
Vasiyakaara Vasiyakaara
Rusiya Kaata Porenda
Female : Yeno Yeno Udal Veguthada
Yeno Yeno Uyir Noguthada
Yeno Yeno Sugam Ooruthada
Yae Yae Yae Veipanae Mai Mai
Male : Udalai Unathudalai
Naan Adimai Seiya Vandhenae
Female : Uyirai Enathuyirai
Un Ilamaikendru Thanthenae
Male : Paruvam Ennum Kadaiyil
Ennai Adagu Vaithu Sendraayae
Female : Veri Nee Kondu Muthathaalae
Moozhkadithu Kondraayae
Male : Kaadhal Endrum Thummal Polae
Kaaman Endrum Vikal Polae
Thazhuva Thazhuva Idhayam
Naluviyadhae Veikaadhae Mai Mai
Female : Vasiyakaara Vasiyakaara
Vasiyam Moota Porenda
Vasiyakaara Vasiyakaara
Rusiya Kaata Porenda
Female : Iravai Naliravai Un
Urimai Endru Kondaadu
Male : Azhagai Unathazhagai Nee
Alli Thanthu Thindaadu
Female : Pudavai Yengum
Puthumai Seithu
Pooparithu Kondaayae
Male : Udai Kalainthu Ennil Unnai
Oppadaithu Nindraayae
Female : Maarbu Meethu Methai Podu
Roma Kaalil Vithaiyaadu
Vidiya Vidiya Viratham Mudikiradhae
Vaipenae Mai Mai
Male : Vasiyakaari Vasiyakaari
Valaya Veesi Poraayae
Vasiyakaari Vasiyakaari
Valaichi Potu Poraayae
Male : Yeno Yeno Udal Veguthadi
Yeno Yeno Uyir Noguthadi
Yeno Yeno Pari Poguthadi
Yae Yae Yae Vaikaadhae Mai Mai
Female : Vasiyakaara Vasiyakaara
Vasiyam Mooti Porenda
Male : Vasiyakaari Vasiyakaari
Valaichi Potu Poraalae
பாடகி : சித்ரா சிவராமன்
பாடகர் : தேவன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : வசியக்காரி வசியக்காரி
வலைய வீசி போறாளே
வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாளே
ஆண் : ஏனோ ஏனோ
உடல் வேகுதடி ஏனோ
ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யே யே யே வைக்காதே
மை மை
பெண் : வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா
ருசிய காட்ட போறேண்டா
பெண் : ஏனோ ஏனோ
உடல் வேகுதடா ஏனோ
ஏனோ உயிர் நோகுதடா
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா
யே யே யே வைப்பேனே
மை மை
ஆண் : உடலை உனதுடலை
நான் அடிமை செய்ய வந்தேனே
பெண் : உயிரை எனதுயிரை
உன் இளமைக்கென்று தந்தேனே
ஆண் : பருவம் என்னும்
கடையில் என்னை அடகு
வைத்து சென்றாயே
பெண் : வெறி நீ கொண்டு
முத்ததாலே மூழ்கடித்து
கொன்றாயே
ஆண் : காதல் என்றும்
தும்மல் போல காமன்
என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம்
நழுவியதே வைக்காதே
மை மை
பெண் : வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா
ருசிய காட்ட போறேண்டா
பெண் : இரவை நள்ளிரவை
உன் உரிமை என்று கொண்டாடு
ஆண் : அழகை உனதழகை
நீ அள்ளி தந்து திண்டாடு
பெண் : புடவை எங்கும்
புதுமை செய்து பூப்பறித்து
கொண்டாயே
ஆண் : உடை களைந்து
என்னில் உன்னை
ஒப்படைத்து நின்றாயே
பெண் : மார்பு மீது
மெத்தை போடு
ரோம காலில் வித்தையாடு
விடிய விடிய விரதம்
முடிகிறதே வைப்பேனே
மை மை
ஆண் : வசியக்காரி வசியக்காரி
வலைய வீசி போறாயே
வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாயே
ஆண் : ஏனோ ஏனோ
உடல் வேகுதடி ஏனோ
ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யே யே யே வைக்காதே
மை மை
பெண் : வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்டி போறேண்டா
ஆண் : வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாளே