Album | Isai Paadum Thendral |
Director | S. Devaraj |
Producer | Rani Chakrapani |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivakumar, Ambika |
Actor | Sivakumar |
Singers | K J Yesudas, S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1986 |
Singers : K. J. Yesudas And S. Janaki
Music By : Ilayaraja
Male : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna Hoi
Aalukkoru Pakkam Kaalam Pirithadhenna
Andhi Neram Vandha Podhu
Thannanthanimaiyil Paadum
Pudhu Kuyil Naan
Male : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna
Female : Kaadhalan Avan
Theettiya Kadidhamo Idhu Maegamo
Male : Vaanamo Yenadhaagumo
Manadhilae Alai Oyumo
Female : Manadhellaam Thudikkumae
Unakkadhu Ketkkumo
Male : Ketkkumae Ketkkumae
Kaadhalin Geethamae
Female : Idhaya Nadhigal Saerum
Azhudha Kadalin Oram
Male : Kaadhal Mazhai Thanil
Dhegam Nanaindhaen
Female : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna..aa
Aalukkoru Pakkam
Kaalam Pirithadhenna
Andhi Naeram Vandha Podhu
Thannanthanimaiyil Vaadum
Thani Mayil Naan
Female : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna
Female : Thoppilae Kuyil Koovinaal
Dhurai Yena Ezhundhodinaen
Male : Kaatrilae Maram Aadinaal
Kanindha Un Mugam Thaedinaen
Female : Nadhiyilae Nadandhu
Naan Isaiyilae Moozhginaen
Male : Nyaabagam Vandhadhae
Vaedhanai Thandhadhae
Female : Idangal Irukku Angae
Male : Irundha Kiliyum Engae
Female : Jeevan Pona
Andha Paadhai Edhuvo
Male : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna Hoi
Female : Aalukkoru Pakkam
Kaalam Pirithadhenna
Male : Andhi Naeram
Female : Vandha Podhu
Male : Thannanthanimaiyil Paadum
Pudhu Mayil Naan
Female : Vaazhai Maram Katti
Vaazha Ninaithadhenna..aa..
Male : Aalukkoru Pakkam
Kaalam Pirithadhenna
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன ஹோ
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
அந்தி நேரம் வந்த போது
தன்னந்தனிமையில் பாடும்
புதுக் குயில் நான்
ஆண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன
பெண் : காதலன் அவன்
தீட்டிய கடிதமோ இது மேகமோ
ஆண் : வானமும் எனதாகுமோ
மனதிலே அலை ஓயுமோ
பெண் : மனதெல்லாம் துடிக்குமே
உனக்கது கேட்குமோ
ஆண் : கேட்குமே கேட்குமே
காதலின் கீதமே
பெண் : இதய நதிகள் சேரும்
அழுத கடலின் ஓரம்
ஆண் : காதல் மழை தனில்
தேகம் நனைந்தேன்
பெண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன…ஆ….
ஆளுக்கொரு பக்கம்
காலம் பிரித்ததென்ன
அந்தி நேரம் வந்த போது
தன்னந்தனிமையில் வாடும்
தனி மயில் நான்
பெண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன
பெண் : தோப்பிலே குயில் கூவினால்
துரை என எழுந்தோடினேன்
ஆண் : காற்றிலே மரம் ஆடினால்
கனிந்த உன் முகம் தேடினேன்
பெண் : நதியிலே நடந்து
நான் இசையிலே மூழ்கினேன்
ஆண் : ஞாபகம் வந்ததே
வேதனை தந்ததே
பெண் : இடங்கள் இருக்கு அங்கே
ஆண் : இருந்த கிளியும் எங்கே
பெண் : ஜீவன் போன
அந்தப் பாதை எதுவோ
ஆண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன ஹோ
பெண் : ஆளுக்கொரு பக்கம்
காலம் பிரித்ததென்ன
ஆண் : அந்தி நேரம்
பெண் : வந்த போது
ஆண் : தன்னந்தனிமையில் பாடும்
புதுக் குயில் நான்
பெண் : வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன…ஆஅ….
ஆண் : ஆளுக்கொரு பக்கம்
காலம் பிரித்ததென்ன