Album | Annamalai |
Director | Suresh Krissna |
Producer | Rajam Balachander Puspha Kandasamy |
Composer | Deva |
Starring | Rajinikanth, Khushbu, Sarath Babu |
Actor | Rajinikanth |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Vairamuthu |
Release Year | 1992 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Deva
Male : Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam
Male : Ennai Madhithaal
En Uyir Thandu Kaappen
Ennai Midhithaal
Irandil Ondru Paarppen
Male : Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven
Male : Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam
Male : Imayamalai Agaamal
Enadhu Uyir Pogaadhu
Sooriyan Thoongalaam
Enadhu Vizhi Thoongaadhu
Male : Vervai Mazhai Sindhaamal
Vetri Malar Poovaadhu
Yellaiyai Thodum Varai
Enadhu Kattai Vegaadhu
Male : Ovvoru Vidhaiyilum
Vruksham Olindhulladhae
Ovvoru Vidiyalum
Enadhu Per Solludhae
Male : Panamum Pugazhum
Unadhu Kannai Maraikkiradhae
Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven
Male : Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam
Male : Indru Kanda Avamaanam
Vendru Tharum Vegumaanam
Vaanamae Thaazhalaam
Thaazhvadhillai Thanmaanam
Male : Medu Pallam Illaamal
Vaazhvil Yenna Sandhosham
Paaraigal Neenginaal
Odaikillai Sangeedham
Male : Poimaiyum Vanjamum
Unadhu Poorveegamae
Raththamum Vervaiyum
Enadhu Rajaangamae
Male : Enadhu Nadayil
Unadhu Padaigal Podipadumae
Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven
Male : Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam
Male : Ennai Madhithaal
En Uyir Thandu Kaappen
Ennai Midhithaal
Irandil Ondru Paarppen
Male : Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Vendrenn
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
ஆண் : என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்
ஆண் : அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்
ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
ஆண் : இமயமலை
ஆகாமல் எனது உயிர்
போகாது சூரியன்
தூங்கலாம் எனது விழி
தூங்காது
ஆண் : வேர்வை மழை
சிந்தாமல் வெற்றி மலர்
பூவாது எல்லையைத்
தொடும் வரை எனது
கட்டை வேகாது
ஆண் : ஒவ்வொரு
விதையிலும் விருட்சம்
ஒளிந்துள்ளதே ஒவ்வொரு
விடியலும் எனது
பேர் சொல்லுதே
ஆண் : பணமும் புகழும்
உனது கண்ணை
மறைக்கிறதே அடே
நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்
ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
ஆண் : இன்று கண்ட
அவமானம் வென்று
தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்
ஆண் : மேடுபள்ளம்
இல்லாமல் வாழ்வில்
என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால்
ஓடைக்கில்லை சங்கீதம்
ஆண் : பொய்மையும்
வஞ்சமும் உனது
பூர்வீகமே ரத்தமும்
வேர்வையும் எனது
ராஜாங்கமே
ஆண் : எனது நடையில்
உனது படைகள்
பொடிபடுமே அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்
ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
ஆண் : என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்
ஆண் : அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்