Album | Paattukku Naan Adimai |
Director | Shanmughapriyan |
Producer | S. Rameshchand Jain |
Composer | Ilaiyaraaja |
Starring | Ramarajan, Rekha, Khushbu, Ravichandran |
Actor | Ramarajan |
Singers | S Janaki, Malaysia Vasudevan |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1990 |
Singers : Malaysia Vasudevan AndS. Janaki
Music By : Ilayaraja
Male : Aaa..aaa..aaaa…aaaaaaaaa….
Aaa..aa..aa..aaa..aaa..aaa…
Haa..aaa..haa..aa..haaa…aaa….
Mm..mm..mm..oo
Male : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Unnai Chaeraadhu
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Solludhaa
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadudhaa
Male : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Unnai Chaeraadhu
Male : Kanavae Vaazhvaaga
Vaazhvae Kanavaaga
Valarthen Uyirai Veenaaga
Nedu Naal Payanam
Indrodu Oindhadhenna
Ninaivum Kanavum
Indrordu Saaindhadhenna
Poovukkulla Sogam Ellaam..
Female : Poovukkulla Sogam Ellaam
Yaar Ariya Koodum
Soodi Vitta Pinnaalae
Vaadi Adhu Saagum
Kaadhal Poiyaachu
Aadhu Kaanal Neeraachu
Idhayam Ondru Irandaachu
Female : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Ennai Chaeraadhu
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Solludhae
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadudhae
Female : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Ennai Chaeraadhu
Female : Anbil Irandaedhu
Irundhaal Anbaedhu
Thunbam Ini Mel Ingaedhu
Marundhaal Pizhaikkum
Udal Thaanaa Naan Konden
Virundhaai Padaikkum
Isaiyaalae Naan Ezhundhen
Male : Unnai Pola Jeevan Mattum
Ketpadharkku Thaan
Thaenai Pola Dhevan Endhan
Kural Koduthaan
Kaanal Neer Ingae
Pudhu Gangai Neeraaga
Engengum Paayattum Kaadhal Vaazhattum
Both : Yaar Paadum Paadal Endraalum..mm..
Nam Paadal Polae Aagaadhu..uu..uu…
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Sollumae
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadumae
Both : Yaar Paadum Paadal Endraalum
Nam Paadal Polae Aagaadhu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ….ஆஆ….ஆஅ….ஆஅ
ஆஆஆ….ஆஆ….ஆஅ….
ஆஅ….ஆஆ….ஆஅ….ஆஅ
ம்ம்ம்…ம்ம்ம்…ஓ….ஓஒ….
ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….
சேராது உன்னைச் சேராது
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுதா
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுதா..
ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும்
சேராது உன்னைச் சேராது
ஆண் : கனவே வாழ்வாக வாழ்வே கனவாக
வளத்தேன் உயிரை வீணாக
நெடு நாள் பயணம்
இன்றோடு ஓய்ந்ததென்ன
நினைவும் கனவும்
இன்றோடு சாய்ந்ததென்ன
ஆண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்….
பெண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்….
யார் அறியக் கூடும்
சூடி விட்ட பின்னாலே
வாடி அது சாகும்
காதல் பொய்யாச்சு
அது கானல் நீராச்சு
இதயம் ஒன்று இரண்டாச்சு….
பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….
சேராது என்னைச் சேராது
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுதே
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுதே..
பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….
சேராது என்னைச் சேராது
பெண் : அன்பில் இரண்டேது
இருந்தால் அன்பேது
துன்பம் இனி மேல் இங்கேது
மருந்தால் பிழைக்கும்
உடல்தானா நான் கொண்டேன்
விருந்தாய் படைக்கும்
இசையாலே நான் எழுந்தேன்
ஆண் : உன்னைப் போல ஜீவன் மட்டும்
கேட்பதற்குத்தான்
தேனைப் போல தேவன்
எந்தன் குரல் கொடுத்தான்
கானல் நீர் இங்கே
புது கங்கை நீராக
எங்கெங்கும் பாயட்டும்
காதல் வாழட்டும்..
இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….
நம் பாடல் போலே ஆகாது…உ…
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுமே
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுமே….
இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….
நம் பாடல் போலே ஆகாது…