Album | Arima Nambi |
Director | Anand Shankar |
Producer | Kalaipuli S.Thanu |
Composer | Sivamani |
Starring | Vikram Prabhu, Priya Anand, J. D. Chakravarthy |
Actor | Vikram Prabhu |
Singers | Runa Rizvi, Shabir |
Lyricist | Madhan Karky |
Release Year | 2014 |
Singers : Runa Rizvi And Shabir
Music By : Sivamani
Male : Saturn Poovin Vaasam Kanden
Oooh…ooo…oo…oo…ho…oo…
Oodha Vanna Saturn Poo
En Oorukulle Nuzhanthennai
Mayakki Vittaal….
Idhayathai Sila Nodi Niruthiye
Marupadi Iyaki Vittaal….
Male :Yaaro Yaar Aval
Yaaro Yaar Aval
Are You Ready
Come On Sing With Me
Male : Yaa Ro Yaar Aval
Chorus : Yaa Ro Yaar Aval
Male : Yaa Ro Yaar Aval
Chorus : Yaa Ro Yaar Aval
Male : Yaa Ro Yaar Aval
Chorus : Yaa Ro Yaar Aval
Male : Kashmiri Thena Mumbai Pen Maana
Kolkata Meena Delhi Pen Thaana
En Thozhan Ennai Ketaane
Illai Endrae Naan Sonnene
Male : Aiyo Tamizh Uraithaal
En Nenjaiye Angae Parithaal
Yaaro Yaaro Yaaro
Yaaro Yaaro….oo…aval
Manathil Vaalai Vaalai Erigiraal
Therikkum Neerai Neerai Rasikiraal
Male : Azhagi Yaaro Yaar Aval
Azhagi Yaaro Yaar Aval
Female : …………….
Chorus : ……………
Female : Araiyil Thedinen
Yaar Undhan Devathai
Azhagin Uchamaa
Yaar Antha Thaaragai
Yaaro Yaaro Aval
Yaaro Yaaro Aval
Male : Unadhu Kannaal Neeyum Thaedinaal
Kidaikamaataal Yeno Kooradi
Unakku Yaaro Yaar Aval
Enakku Yaaro Yaar Aval
Female : Yaar Pole Saayal
Male : Un Pole Konjam
Female : Yaen Indha Vetkam
Male : Kaanome Nenjam
Female : …………
Male : Avalin Per Enna..
Female : Ennai Yaen Ketkirai..
Male : Avalin Enn Enna..
Female : Ennai Yaen Paarkiraai..
Male : Yaaro Yaaro Aval
Female : Yaaro Yaaro Aval…
Male : Vidaiyai Arinthum Ennai Seendinaal
Tamizhil Ennai Paada Thoondinaal
Muraithu Nindraal Yaar Aval
Manathai Vendraal Yaar Aval
பாடகர்கள் : ரூனா ரிஸ்வி மற்றும் ஷபிர்
இசையமைப்பாளர் : சிவமணி
ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்…..
ஓஒஹ்…ஓஒ…ஓ….ஓ…ஹோ…ஓ…
ஊதா வண்ண சாட்டின் பூ
என் ஊருக்குளே நுழைந்தென்னை
மயக்கி விட்டாள்..
இதயத்தை சில நொடி நிறுத்தியே
மறுபடி இயக்கி விட்டாள்
ஆண் : யாரோ யார் அவள்
யாரோ யார் அவள்
ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ
ஆண் : யா ரோ யார் அவள்
குழு : யா ரோ யார் அவள்
ஆண் : யா ரோ யார் அவள்
குழு : யா ரோ யார் அவள்
ஆண் : யாரோ யார் அவள்
குழு : யாரோ யார் அவள்
ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா
கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா
என் தோழன் என்னை கேட்டானே
இல்லை என்றே நான் சொன்னேனே
ஆண் : ஐயோ….தமிழ் உரைத்தாள்
என் நெஞ்சையே அங்கே பறித்தாள்
யாரோ யாரோ யாரோ
யாரோ யாரோ..ஓஒ…அவள்
மனதில் வாளை வாளை எரிகிறாள்
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்
ஆண் : அழகி யாரோ யார் அவள்
அழகி யாரோ யார் அவள்….
பெண் : …………..
குழு : .
பெண் : அறையில் தேடினேன்
யார் உந்தன் தேவதை
அழகின் உச்சமா யார் அந்த தாரகை
யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ அவள்
ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால்
கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி
உனக்கு யாரோ யார் அவள்….
எனக்கு யாரோ யார் அவள்….
பெண் : யார் போலே சாயல்….
ஆண் : உன் போலே கொஞ்சம்
பெண் : ஏன் இந்த வெட்கம்….
ஆண் : காணோமே நெஞ்சம்
பெண் : ..
ஆண் : அவளின் பேர் என்ன….
பெண் : என்னை ஏன் கேட்கிறாய்…
ஆண் : அவளின் எண் என்ன….
பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்…
ஆண் : யாரோ யாரோ அவள்
பெண் : யாரோ யாரோ அவள்….
ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்
தமிழில் என்னை பாட தூண்டினாள்
முறைத்து நின்றாள் யார் அவள்
மனதை வென்றாள் யார் அவள்….