Album | Avare En Deivam |
Director | C. N. Shanmugam |
Producer | R. M. Muthiah, A. Veerappan |
Composer | R Parthasarathy |
Starring | Gemini Ganesh, Muthuraman, Vijayakumari, Rajasree |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1969 |
Singer : P. Susheela
Music by : T. R. Pappa
Female : Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female : Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Female : Maamadhurai meenaal manisangam eduththu
Thaenudan paal koduththaalo
Maamadhurai meenaal manisangam eduththu
Thaenudan paal koduththaalo
Female : En vannakkili pesi thulli vilaiyaada
Vannakkili pesi thulli vilaiyaada
Vaarththaigal ival koduththaalo….
Female : Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female : Kaanjiyai aalum kaamaatchiyammai
Kalaigalai anuppi vaiththaalo
Antha kaasi visaalaatchi aruginil vanthu
Kaalnadai payila vaiththaalo….
Female : Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female : Poovaadai veesa pudhu malar polae
Purappadu pallikku magalae
Un paavaadaiyodu pazhagiya thamizhin
Paavaadai veesattum malarae
Thamizhin paavaadai veesattum malarae
Female : Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பெண் : மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ
மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ
பெண் : என் வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வார்த்தைகள் இவள் கொடுத்தாளோ…..
பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண் : காஞ்சியை ஆளும் காமாட்சியம்மை
கலைகளை அனுப்பி வைத்தாளோ
அந்த காசி விசாலாட்சி அருகினில் வந்து
கால்நடை பயில வைத்தாளோ……
பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண் : பூவாடை வீச புது மலர் போலே
புறப்படு பள்ளிக்கு மகளே
உன் பாவாடையோடு பழகிய தமிழின்
பாவாடை வீசட்டும் மலரே
தமிழின் பாவாடை வீசட்டும் மலரே
பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு