Album | Jasmine |
Director | Jegansa |
Producer | Prakash Balasubramanian |
Composer | C Sathya |
Starring | Roopashree, Dravidan, Elango Ponniah, Vaishali |
Actor | Roopashree |
Singers | Sid Sriram |
Lyricist | Narayanan |
Release Year | 2019 |
Singer : Sid Sriram
Music By : C. Sathya
Male : Lesa Valichudha…
Lesa Valichudha…aa..
Anbae Nee Tissue Eduthu
Azhagaai Madhithu
Ice Cream Thudaitha Gana Neram
Lesa Valichudhaa Udhattoram…
Male : Anbae Nee Tissue Eduthu
Azhagaai Madhithu
Ice Cream Thudaitha Gana Neram
Lesa Valichudhaa Udhattoram…
Udhattoram…mm..
Udhattoram…
Male : Anbae.. Anbae ..azhagae…
Thaanaa Thaana ..aaa….aaa…
Thaana Thaana …haaa…aaa..aan..
Male : Azhagae Nee
Eye Lash Eduthu
Vizhiyai Virithu
Nee Kannil Ottiya Gana Neram
Lesa Valichudhaa Imaiyoram…
Male : Azhagae Nee
Eye Lash Eduthu
Vizhiyai Virithu
Un Kannil Ottiya Gana Neram
Lesa Valichudhaa Imaiyoram…
Imaiyoram…oom..
Imaiyoram…
Imaiyoram…
Kann Imaiyoram
Male : Jasmine Oh Jasmine
Jasmine Ohhhhh
Jasmine Oh Jasmine
Ohhhhh
Male : Anbae… Nee
Kulukki Thirandha Cola Vodu
Kulungi Siritha Gana Neram
Lesa Valichudhaa Nenjoram…
Male : Azhagae…nee
Iphone Eduthu Touch Screen Azhuthi
Selfie Edutha Gana Neram
Lesa Valichudha Viral Oram…
Viral Oram…mm..mm
Viral Oram…
Male : Maagaa Sani Nisa Maga
Maaga Mani Maga Nisa
Ni Dha Ma Paa
Male : Anbae Anbae Anbae
Nee Micro Miniyil
Salsa Naduvil
Unnai Sutriya Gana Neram
Lesa Valichudhaa Idupporam…
Idupporam…hmmm
Idupporam…
Idupporam…
Male : Enakku Lesa
Valikkuthu Manasoram…
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : லேசா வலிச்சுதா….
லேசா வலிச்சுதா….ஆ…
அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்…
ஆண் : அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்…
உதட்டோரம்…ம்ம்…
உதட்டோரம்…
ஆண் : அன்பே…அன்பே…அழகே….
தானா தானா….ஆஅ….ஆஅ….
தானா தானா….ஹா…..ஆஅ….ஆன்….
ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்…ஓ…
லேசா வலிச்சுதா இமையோரம்….
ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்…ஓ…
லேசா வலிச்சுதா இமையோரம்….
இமையோரம்…ஓம்..
இமையோரம்…
இமையோரம்…
கண் இமையோரம்…
ஆண் : ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஓஹ்ஹ்
ஆண் : அன்பே…ஏ…. நீ
குலுக்கி திறந்த கோலாவோடு
குலுங்கி சிரித்த கண நேரம்
லேசா வலிச்சுதா நெஞ்சோரம்….
ஆண் : அழகே…ஏ…. நீ
ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி
செல்பி எடுத்த கண நேரம்
லேசா வலிச்சுதா விரல் ஓரம்…
விரல் ஓரம்..ம்ம்..ம்ம்…
விரல் ஓரம்
ஆண் : மா கா ச நி நி ச ம க
மா க ம நி ம க நி ச
நி த ம பா
ஆண் : அன்பே அன்பே அன்பே
நீ மைக்ரோ மினியில்
சல்சா நடுவில்
உன்னை சுற்றிய கண நேரம்
லேசா வலிச்சுதா இடுப்போரம்…
இடுப்போரம்…ஹ்ம்ம்
இடுப்போரம்…
இடுப்போரம்…
ஆண் : எனக்கு லேசா
வலிக்குது மனசோரம்