Album | Jayam |
Director | M. Raja |
Producer | M. Varalakshmi Editor Mohan |
Composer | R. P. Patnaik |
Starring | Jayam Ravi, Sadha, Gopichand |
Actor | Jayam Ravi |
Singers | Tippu, Ganga |
Lyricist | Na Muthu Kumar |
Release Year | 2003 |
Singers : Ganga And Tippu
Music By : R.P. Patnaik
Male : Thiruvizhaanu Vandha Iva Koyil Varamaata
Hey Thiruvizhaanu Vandha Iva Koyil Varamaata
Male : Arichandhiran Polae Iva Poi Pesa Maata
Kannagiya Polae Iva Kovapada Maata
Innoru Visayam KeluChorus : Enna Enna Enna
Ne Innoru Visayam Kelu Naan Uttadhellam Reel
Male : �Varamaatannu Sonnavalae
Vandhu Vandhu Poriyae Chinnavalae
Male : Hey Varamaatannu Sonnavalae
Vandhu Vandhu Poriyae Chinnavalae
Male : Auto Meter Polae Iva Soodu Kaata Maata
Clinton Daughter Polae Iva Peter Uda Maata
Tent Kotta Polae Iva Film Kaata Maata
Innoru Visayam Kelu ��Chorus : Solluda Sollu
Nee Innoru Visayam Kelu Naan Uttadhellam Reel
Male : { Sirika Maatanu Sonnavalae
Sirichu Sirichu Poriyae Chinnavalae } (2)
Male : Pushpathooru Ponnu Enna Kondu Vara
Kaadhula Vaika Poovu Koyilla Vaika Pazham
Enna Pazham Andha Pazham Nalla Paarthu Solluda Gnaanapazham
Male : Oranchu Pazham Apple Pazham Thraatchai Pazham Pericham Pazham
Seetha Pazham Koiya Pazham Maampazham Maadhulam Pazham
Palaa Pazham Vaazha Pazham
Male : Thodi Aasai Vacha Raasa Naan Meesai Vacha Rosa
Sandhosama Vandhu Nee Aadi Paadu Lesa
Chorus : Anju Peru Naanga Adhil Oruthan Matum Yenga
{ Enga Kooda Aada Vaanga } (2)
Ada Illaakaati Ponga
Female : Poya Poya Poya Poya
Velaiyathaan Paathukittu Poya Poya
Male : Hey Pesa Maatanu Sonnavalae
Pesi Pesi Poriyae Chinnavalae
Male : …………………………………..
Male : Meenai Polae Kannu Iva Valaiyil Vizha Maata
Maana Polae Kaalu Iva Mirandu Oda Maata
Mayila Polae Azhagu Iva Iragu Poda Maata
Innoru Visayam Kelu Idhuvum Reel Dhaanada
Idhu Reel Illai Real
Male : Konja Maatennu Sonnavalae
Konji Konji Poriyae Chinnavalae
Male : Adiye Konja Maatennu Sonnavalae
Konji Konji Poriyae Chinnavalae
Male : Hey Hey Hey Hey Hey Hey Heyyyyyyyyyyyyyyyy
Hey Hey Hey Hey Heyyyyyy
பாடகி : கங்கா
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக்
ஆண் : திருவிழான்னு
வந்தா இவ கோயில்
வரமாட்டா ஹே
திருவிழான்னு வந்தா
இவ கோயில் வரமாட்டா
ஆண் : அரிச்சந்திரன் போல
இவ பொய் பேசமாட்டா
கண்ணகிய போல இவ
கோவ படமாட்டா
இன்னொரு விஷயம்
கேளு
குழு : என்ன என்ன என்ன
நீ இன்னொரு விஷயம்
கேளு நான் உட்டதெல்லாம்
ரீலு
ஆண் : வரமாட்டேன்னு
சொன்னவளே வந்து வந்து
போறியே சின்னவளே
ஆண் : ஹே வரமாட்டேன்னு
சொன்னவளே வந்து வந்து
போறியே சின்னவளே
ஆண் : ஆட்டோ மீட்டர்
போல இவ சூடு காட்ட
மாட்டா க்ளிண்டன் டாட்டர்
போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ
பிலிம்மு காட்ட மாட்டா
இன்னொரு விஷயம் கேளு
குழு : சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷயம் கேளு
நான் உட்டதெல்லாம் ரீலு
ஆண் : { சிரிக்க மாட்டேன்னு
சொன்னவளே சிரிச்சு சிரிச்சு
போறியே சின்னவளே } (2)
ஆண் : புஷ்பத்தூரு பொண்ணு
என்ன கொண்டு வாரா காதுல
வைக்க பூவு கோயில வைக்க
பழம் என்ன பழம் அந்த பழம்
நல்லா பாா்த்து சொல்லுடா
ஞானப்பழம்
ஆண் : ஆரஞ்சுபழம் ஆப்பிள்
பழம் திராட்சைபழம் பேரீச்சம்
பழம் சீதாபழம் கொய்யாபழம்
மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைபழம்
ஆண் : தோடி ஆச வச்ச
ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி
பாடு லேசா
குழு : அஞ்சு பேரு நாங்க
அதில் ஒருத்தன் மட்டும்
எங்க
எங்க கூட ஆட வாங்க
எங்க கூட ஆட வாங்க
அட இல்லாக்காட்டி போங்க
பெண் : போயா போயா
போயா போயா வேலைய
தான் பாத்துகிட்டு போயா
போயா
ஆண் : ஹே பேச மாட்டேன்னு
சொன்னவளே பேசி பேசி
போறியே சின்னவளே
ஆண் : …………….
ஆண் : மீன போல கண்ணு
இவ வலையில் விழ மாட்டா
மான போல காலு இவ மிரண்டு
ஓட மாட்டா மயில போல அழகு
இவ இறக போட மாட்டா இன்னொரு
விஷயம் கேளு இதுவும் ரீல் தானடா
இது ரீலு இல்ல ரியலு
ஆண் : கொஞ்ச மாட்டேன்னு
சொன்னவளே கொஞ்சி கொஞ்சி
போறியே சின்னவளே அடியே
கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே
கொஞ்சி கொஞ்சி போறியே
சின்னவளே
ஆண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே….
ஹே ஹே ஹே ஹே
ஹே……..