Album | Jayam |
Director | M. Raja |
Producer | M. Varalakshmi Editor Mohan |
Composer | R. P. Patnaik |
Starring | Jayam Ravi, Sadha, Gopichand |
Actor | Jayam Ravi |
Singers | Karthik |
Lyricist | Thamarai |
Release Year | 2003 |
Singer : K. J. Yesudas
Music By : Shankar Ganesh
Male : Kadhal….kadhal…kadhal…
Mmheem…kadhal….kadhal…kadhal…
Male : Aadhaam Yaevaal Ulakukellaam
Kattru Thanthathu Kadhal
Unnai Ennai Annai Thannai
Pettru Thanthathu Kadhal
Kadhal….kadhal…kadhal…
Male : Kadhal….kadhal…kadhal…
Male : Megaththila Thoongum Neerinai Polae
Veli Theriyaathu Thu Oru Kadhal
Poonaikku Kooda Pudavaiyirunthaal
Puththi Thadumaarum Idhu Oru Kadhal
Male : Kadhal Enbathu Deiveegamaa
Kaaviyam Ellaam Poi Sollumaa
Kadhal Enbathu Karpanaiyaa
Kaamaththukku Athu Oppanaiyaa
Kadhal Endra Vaarththai Avasiyaa Poiyaa
Kadhal Endra Vaarththai Avasiyaa Poiyaa
Male : Kadhal….kadhal…kadhal…
Male : Aadhaam Yaevaal Ulakukellaam
Kattru Thanthathu Kadhal
Unnai Ennai Annai Thannai
Pettru Thanthathu Kadhal
Kadhal….kadhal…kadhal…
Male : Varang Konda Saami Vazhi Maranthaalum
Thavanga Kondu Vaazhum Idhu Oru Kadhal
Karakkindra Pothu Surakkindra Paal Pol
Kadamaiyil Thondrum Idhu Oru Kadhal
Male : Paarvaikku Naraigal Vizhuntha Pinnum
Paruvaththin Thevai Kazhaintha Pinnum
Eriginra Pirachchanai Thadukkaiyilum
Tholukku Mel Pillai Irukkaiyilum
Kizhadugal Paadum Idhu Oru Kadhal…
Kizhadugal Paadum Idhu Oru Kadhal…
Male : Kadhal….kadhal…kadhal…
Male : Aadhaam Yaevaal Ulakukellaam
Kattru Thanthathu Kadhal
Unnai Ennai Annai Thannai
Pettru Thanthathu Kadhal
Kadhal….kadhal…kadhal…
Male : Kadhal….kadhal…kadhal…
Mmheem…kadhal….kadhal…kadhal…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : காதல்….காதல்..காதல்…
ம்ம்ஹூம்…காதல்….காதல்..காதல்…
ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்
கற்று தந்தது காதல்
உன்னை என்னை அன்னை தன்னை
பெற்றுத் தந்தது காதல்
காதல்….காதல்..காதல்….
ஆண் : காதல்….காதல்..காதல்…
ஆண் : மேகத்தில் தூங்கும் நீரினை போலே
வெளித் தெரியாது இது ஒரு காதல்
பூனைக்கு கூட புடவையிருந்தால்
புத்தி தடுமாறும் இது ஒரு காதல்
ஆண் : காதல் என்பது தெய்வீகமா
காவியம் எல்லாம் பொய் சொல்லுமா
காதல் என்பது கற்பனையா
காமத்துக்கது ஒப்பனையா
காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா
காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா
ஆண் : காதல்….காதல்..காதல்…
ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்
கற்று தந்தது காதல்
உன்னை என்னை அன்னை தன்னை
பெற்றுத் தந்தது காதல்
காதல்….காதல்..காதல்….
ஆண் : வரங் கொண்ட சாமி வழி மறந்தாலும்
தவங் கொண்டு வாழும் இது ஒரு காதல்
கறக்கின்ற போது சுரக்கின்ற பால் போல்
கடமையில் தோன்றும் இது ஒரு காதல்
ஆண் : பார்வைக்கு நரைகள் விழுந்த பின்னும்
பருவத்தின் தேவை கழிந்த பின்னும்
எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும்
தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும்
கிழடுகள் பாடும் இது ஒரு காதல்..
கிழடுகள் பாடும் இது ஒரு காதல்..
ஆண் : காதல்….காதல்..காதல்…
ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்
கற்று தந்தது காதல்
உன்னை என்னை அன்னை தன்னை
பெற்றுத் தந்தது காதல்
காதல்….காதல்..காதல்….
ஆண் : காதல்….காதல்..காதல்…
ம்ம்ஹூம்…காதல்….காதல்..காதல்…