Album | Pulivaal |
Director | G. Marimuthu |
Producer | Radhika |
Composer | N R Raghunanthan |
Starring | Vimal, Prasanna, Oviya, Ananya, Ineya |
Actor | Vimal |
Singers | Madhu Balakrishnan |
Lyricist | Vairamuthu |
Release Year | 2014 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Sangeetharajan
Male : Aha Ahaa Ahaa Ahaa Aa….
Naadu Naadu
Chorus : Jimbalakkadi Jimbaa Jikkaa
Jimbalakkadi Jimbaa Jikkaa
Male : Adhuthaanae Veedu
Chorus : Jimbalakkadi Jimbaa Jikkaa
Jimbalakkadi Jimbaa Jikkaa
Male : Vettu Saththamum
Oru Paattu Saththamum
Ingu Saernthu Kekkanum
Naam Vaazhnthu Paakkanum
Pattaalam Orae Kudumbam
Male : Kudumbam Ada Kozhantha
Adha Maranthu Kalanthittom
Jaadhi Madha Paedham
Adha Kadanthu Valarnthuttom…
Male : Naadu Naadu Haei Haei Haei
Adhuthaanae Veedu Thaaraaraaraa Raarararaa
Male : …………
Male : Vayasai Ellaam Maranthuttom
Chorus : Kumthalakkadi Kummaango
Jimthalakkadi Jimmaango
Male : Pattaalaththula Saernthuttom
Chorus : Kumthalakkadi Kummaango
Jimthalakkadi Jimmaango
Male : Samsaaramo
Chorus : Hoi Hoi
Male : Aval Ulloorula
Chorus : Hoi Hoi
Male : Inga Chinna Veedu Onnumilla
Chorus : …………
Male : Raamaiyyaa Osthaavaiyyaa
Maamanthaa Ogattaenaiyyaa
Vantha Vayasilae Oru Meesai Illaiyae
Ezhuthi Koduththittom
Oru Aasaiyillaiyae Haei Haei
Male : Naadu Naadu ………
Adhuthaanae Veedu ……….
Male : .
Male : Madharaasi Panjaabi Gujarati
Ellorum Oru Thaayin Maganallaavaa
Male : ………..
Male : Malaiyaali Thelungaali Bengaali
Ellaarum Piriyaatha Uravallaavaa
Male : Hum Sap Aekkuhai
Saaththoyo Polo
Sare Jahaanse Acchaa
Chorus : Hindustan Hamaaraa
Male : Nambilki Jolly
Chorus : ……….
Male : Vaerennaa Joli
Chorus : ………
Male : Yuththangal Vanthaal
Chorus : …….
Male : Ingu Namthaan Vaeli
Chorus : …….
Male : Aadungadaa Santhosam
Ennaalum Nammoduthaan
Male : …………..
Male : Naadu Naadu
Chorus : Jimbalakkadi Jimbaa Jikkaa
Jimbalakkadi Jimbaa Jikkaa
Male : Adhuthaanae Veedu
Chorus : Jimbalakkadi Jimbaa Jikkaa
Jimbalakkadi Jimbaa Jikkaa
Male : Vettu Saththamum
Oru Paattu Saththamum
Ingu Saernthu Kekkanum
Naam Vaazhnthu Paakkanum
Pattaalam Orae Kudumbam
Male : Kudumbam Ada Kozhantha
Adha Maranthu Kalanthittom
Jaadhi Madha Paedham
Adha Kadanthu Valarnthuttom…
Male : …………..
Chorus : …………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கீதராஜன்
ஆண் : அஹ அஹா அஹா அஹா அ…
நாடு நாடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : அதுதானே வீடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்
ஆண் : குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்….
ஆண் : நாடு நாடு ஹேய் ஹேய் ஹேய்
அதுதானே வீடு தாராராரா ராரரரா
ஆண் :
ஆண் : வயசையெல்லாம் மறந்துட்டோம்
குழு : கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ
ஆண் : பட்டாளத்துல சேர்ந்துட்டோம்
குழு : கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ
ஆண் : சம்சாரமோ
குழு : ஹோய் ஹோய்
ஆண் : அவள் உள்ளூருல
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இங்க சின்ன வீடு ஒண்ணுமில்ல
குழு :
ஆண் : ராமைய்யா ஒஸ்தாவைய்யா
மாமந்தா ஒகட்டேன்ய்யா
வந்த வயசிலே ஒரு மீசை இல்லையே
எழுதிக் கொடுத்திட்டோம்
ஒரு ஆசையில்லையே ஹேய் ஹேய்
ஆண் : நாடு நாடு …………
அதுதானே வீடு …………
ஆண் : ..
ஆண் : மதராசி பஞ்சாபி குஜராத்தி
எல்லாரும் ஒரு தாயின் மகனல்லவா
ஆண் : .
ஆண் : மலையாளி தெலுங்காலி பெங்காலி
எல்லாரும் பிரியாத உறவல்லவா
ஆண் : ஹம் சப் ஏக்குஹை
சாத்தியோ போலோ….
சாரே சஹாங்சே அச்சா
குழு : இந்துஸ்தான் ஹமாரா
ஆண் : நம்பிள்கி ஜாலி
குழு : ………..
ஆண் : வேறென்ன ஜோலி
குழு : ………..
ஆண் : யுத்தங்கள் வந்தால்
குழு : ………..
ஆண் : இங்கு நாம்தான் வேலி
குழு : ………..
ஆண் : ஆடுங்கடா சந்தோசம்
எந்நாளும் நம்மோடுதான்….
ஆண் : ….
ஆண் : நாடு நாடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : அதுதானே வீடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்
ஆண் : குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்….
ஆண் : …
குழு : …..