Album | Konjum Salangai |
Director | M. V. Raman |
Producer | M. V. Raman |
Composer | S M Subbaiah Naidu & Audiography & E. I. Jeeva |
Starring | Gemini Ganesan, Savitri, R. S. Manohar, Kumari Kamala |
Actor | Gemini Ganesan |
Singers | S Janaki, Gemini Ganesan |
Lyricist | Ku Ma Balasubramaniam |
Release Year | 1962 |
Singers : Gemini Ganesan And S. Janaki
Music By : �S. M. Subbaiah Naidu
Female : Aa..aa.. Aaa…aaa..haaa..aa..
Female : Aa..aa.. Aaaa..aaa …aa..haaa..aa..
Male : Shantha Utkaar
Yen Paattai Niruthi Vittaai
Un Isai Endra Inba Vellaththilae
Neenthuvatharkku Ododi Vandha
Ennai Yemaathaathae Shantha
Female : En Isai..
Ungal Naathasvarathukku Munnaal…
Male : Thaenodu Kalandha Thellamudhu
Kola Nilavodu Serndha Kulir Thendral
Indha Singaaravelan Sannathiyilae
Namadhu Sangeedha Aruvigal
Ondru Kalakkattum.
Paadu… Paadu Shantha..paadu..
Female : Singaara Velanae Dhevaa
Arul Singaara Velanae Dhe..ae…vaa
Arul Seeraadum Maarpodu Vaa..vaa
Singaara Velane Dhe..ae..vaa..
Singaara Velanae Dhe..vaa ..
Female : Senthooril Ninraadum Dhevaa..
Aaa..aa..aa..aa …
Thiru Senthooril Nindraadum Dhe..ae…vaa
Mullai Sirippodum Mugathodu
Nee Vaa Vaa ..
Arul Singaara Velanae Dhe..ae…vaa
Female : Senthamizh Dhevanae Seelaa
Senthamizh Dhevanae See..eee..laa
Vinnor Sirai Meettu Kurai Theertha Velaa
Arul Singaara Velanae Dhe..ae…vaa
Female : Sa..ga..ma..pa..ni
Singaara Velanae Dhevaa
Niththa Nitha Pama..gama Gari Sani..
Sani Saga Mapa Magarisa Nithamapa Garini
Singaara Velanae Dhevaa
Female : Saa Risa Nisa Risa..
Ninisa Papa Ninisa..
Mama Papa Ninisa
Gagasa Gagasa Ninisa Papani
Mamapa Kaka Mama Papa
Nini Sasa Garini
Female : Paa Nitha Pama Gari
Sani Sagaga Sagaga
Saga Mapa Gari Sani Sagasaa
Female : Ninipa Mamapa Nipa
Nipasa Pani Pasa
Nitha Pama Gari Sagasaa
Female : Gama Panisaa Nisa Gari Sarini
Sarisani Sarisani Sarisani
Female : Garini Kariga Niri Kari Niga Rini
Niriri Nisasa Niriri Nisasa Nithapaa
Nini Nisaa..aa..aa..aa..aa..
Sanisa Maka Mapa Kama Pani Sari..
Aa..aa..aa..
Sanipa Ni Sarisani Sarisani
Female : Pani Pasa Pani Pani Mapaka
Panipa Nisa Kasaa
Female : Panipa Nisa Risaa..
Female : Maga Pama
Female : Sarini..
Female : Nisapaa..
Female : Sarisani..
Female : Sarisa Sarisa Sarisa..
Sarisani…
Nisanithapa
Rigamapa
Nithapama
Thanitha
Sanisani
Karinitha Pamapaa
Pamapathani
Female : Singaara Velanae Dhevaa
Arul Seeraadum Maarpodu Vaa..vaa
Singaara Velanae Dhevaa..
பாடகர்கள் : ஜெமினி கணேசன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பெண் : ஆ..ஆ….ஆ….ஆ….ஹா…ஆ….
பெண் : ஆ..ஆ…ஆ….ஆ….ஆ….ஹா…ஆ….
ஆண் : சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்கு ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண் : என் இசை….
உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்..
ஆண் : தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்
இந்த சிங்காரவேலன் சன்னதியிலே
நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்
பாடு…..பாடு சாந்தா….
பாடு சாந்தா….பாடு….
ஏன் தயக்கம்…..ம்ம்
பெண் : சிங்கார வேலனே தேவா….
அருள் சிங்கார வேலனே தே..வா….
அருள் சீராடும் மார்போடு வா..வா….
சிங்கார வேலனே தே..வா….
சிங்கார வேலனே தே..வா….
பெண் : செந்தூரில் நின்றாடும் தேவா…
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…..
திருச்செந்தூரில் நின்றாடும் தே..வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தே..வா..
பெண் : செந்தமிழ் தேவனே சீலா…..
செந்தமிழ் தேவனே சீ..லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே..வா
பெண் : ஸ..க..ம..ப..நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம..கம கரி ஸநி..
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
பெண் : ஸா ரிஸ நிஸ ரிஸ..
நிநிஸ பப நிநிஸ..
மம பப நிநிஸ
ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப
நிநி ஸஸ கரிநி
பெண் : பா நித பம கரி
ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
பெண் : நிநிப மமப நிப
நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
பெண் : கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
பெண் : கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா..ஆ..ஆ..ஆ..ஆ..
ஸநிஸ மக மப கம பநி ஸரி..
ஆ..ஆ..ஆ..
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பெண் : பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பெண் : பநிப நிஸ ரிஸா..
பெண் : மக பம
பெண் : ஸரிநி..
பெண் : நிஸபா..
பெண் : ஸரிஸநி…
பெண் : ஸரிஸ ஸரிஸ ஸரிஸ..
ஸரிஸநி..
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி…
பெண் : சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா..வா
சிங்கார வேலனே தேவா….
Related Songs
- Brahman Thalam Poda Song Lyrics
- Dhinamidhuve Subathinamithuve Song Lyrics
- Kaana Kann Kodi Song Lyrics
- Kadhal Geetham Song Lyrics
- Konjum Salangai Oli Song Lyrics
- Orumaiyudan Ninathu Song Lyrics
- Orumaiyudan Song Lyrics
- Singara Velanedeva Song Lyrics
- Vasantha Kala Thendralil Song Lyrics
- Vel Eduppome Song Lyrics