Album | James Pandu |
Director | Selva |
Producer | Viswaas Production |
Composer | S A Rajkumar |
Starring | Parthiban, Prabhu Deva, Kausalya, Renu Desai, Nizhalgal Ravi, T. S. B. K. Moulee |
Actor | Parthiban & Prabhu Deva |
Singers | Mano, Anuradha Sriram |
Lyricist | Bharathi Sakthi |
Release Year | 2000 |
Singers : Mano and Anuradha Sriram
Music by : S. A. Rajkumar
Male : Nikkattumaa nadakkattumaa
Parakkattumaa sollammaa
Edukkattumaa kodukattumaa
Anaikattumaa sollammaa
Female : Thirudaa thirudaa avasaram yaendaa
Porudaa porudaa pudhaiyal tharaendaa
Male : Vanna nilaivai jannalukullae
Moodi vaikka venaam
Female : Pattu malarai thottu parikka
Pattimandram venaam
Male : Aiyyo
Nikkattumaa nadakkattumaa
Parakkattumaa sollammaa
Male : Kannu rendum kappal padai
Nee nadanthaa sippaai padai
Kannasaichchaa kannasaichchaa
Nenjukkullae amaithipadai
Female : Megangal thirandu vantha
Enai seiyyum chinna kudai
Saelaiyai theenda vanthaal
Thottu vida yaedhu thadai
Male : Pookkalukku vayasu vanthaa
Enna nadakkum enna nadakkum
Female : Meesai vachcha vandu vanthu
Kodai pidikkum kodai pidikkum
Male : Aaradiyil kuyilonnu
Tharaiyil nadakkuthae
Female : Ammammaa puyalonnu
Karaiyaththaan kadakkuthae
Male : Thaangaathu thaangaathu thaangaathammaa
Male : Nikkattumaa nadakkattumaa
Female : podaa
Male : Parakkattumaa sollammaa
Male : Neechchal Kulam pola
Kangalaiyum thanthaanae
Neendhiyae kulippatharkku
Ennaiyum thanthaanae
Female : Kaattarai kadappatharkku
Kaalgal thanthaano
Nandu pol nadanamidum
Naayaganum needhaano
Male : Naan virumbum thirukkuralae
Un kuralthaan un kuralthaan
Female : Naan virumpum thalai naaram
Un theruthaan un theruthaan
Male : Panthaya kudhiraiyaa
Irukkurae irukkurae
Female : Rekkaigal illaama
Parakkurae parakkurae
Vilaiyattu needhaanae nadaththuriyae
Male : Nikkattumaa
Female : Haan
Male : Nadakkattuma
Female : Heehmm
Male : Parakkattumaa sollammaa
Edukattumaa
Female : Aahaan
Male : Kodukkattumaa
Female : Hheemmm
Male : Anaikkattumaa sollammaa
Female : Thirudaa thirudaa avasaram yaendaa
Porudaa porudaa pudhaiyal tharaendaa
Male : Vanna nilaivai jannalukullae
Moodi vaikka venaam
Female : Pattu malarai thottu parikka
Pattimandram venaam
Male : Aiyyo
Nikkattumaa nadakkattumaa
Parakkattumaa sollammaa
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா
அணைக்கட்டுமா சொல்லம்மா
பெண் : திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
ஆண் : வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்
பெண் : பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்
ஆண் : அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா…
ஆண் : கண்ணு ரெண்டும் கப்பல் படை
நீ நடந்தா சிப்பாய் படை
கண்ணசைச்சா கண்ணசைச்சா
நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை
பெண் : மேகங்கள் திரண்டு வந்தா
என்ன செய்யும் சின்ன குடை
சேலையை தீண்ட வந்தால்
தொட்டு விட ஏது தடை
ஆண் : பூக்களுக்கு வயசு வந்தா
என்ன நடக்கும் என்ன நடக்கும்
பெண் : மீசை வச்ச வண்டு வந்து
கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும்
ஆண் : ஆறடியில் குயிலொன்னு
தரையிலே நடக்குதே
பெண் : அம்மம்மா புயலொன்னு
கரையத்தான் கடக்குதே
ஆண் : தாங்காது தாங்காது தாங்கதம்மா
ஆண் : நிக்கட்டுமா நடக்கட்டுமா…
பெண் : போடா
ஆண் : பறக்கட்டுமா சொல்லம்மா
ஆண் : நீச்சல் குளம் போல
கண்களையும் தந்தானோ
நீந்தியே குளிப்பதற்கு
என்னையும் தந்தானோ
பெண் : காற்றை கடப்பதற்கு
கால்கள் தந்தானோ
நண்டு போல் நடனமிடும்
நாயகனும் நீதானோ
ஆண் : நான் விரும்பும் திருக்குறளே
உன் குரல்தான் உன் குரல்தான்
பெண் : நான் விரும்பும் தலை நகரம்
உன் தெருதான் உன் தெருதான்
ஆண் : பந்தயக் குதிரையா
இருக்குறே இருக்குறே
பெண் : ரெக்கைகள் இல்லாம
பறக்குறே பறக்குறே
விளையாட்டு நீதானே நடத்துறியே…
ஆண் : நிக்கட்டுமா
பெண் : ஹான்
ஆண் : நடக்கட்டுமா
பெண் : ஹீஹிம்
ஆண் : பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா
பெண் : ஆஹான்
ஆண் : கொடுக்கட்டுமா
பெண் : ஹ்ஹீம்ம்ம்ம்
ஆண் : அணைக்கட்டுமா சொல்லம்மா
பெண் : திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
ஆண் : வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்
பெண் : பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்
ஆண் : அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா…