Album | Anbu Sagodharargal |
Director | Lakshmi Deepak |
Producer | N. Kanagasabai, Jayanthi |
Composer | K V Mahadevan |
Starring | Jaishankar, S. V. Ranga Rao, Jamuna, Major Sundarrajan, A. V. M. Rajan, Devika, Vennira Aadai Nirmala, Prameela |
Actor | Jai |
Singers | Ghantasala |
Lyricist | Kannadasan |
Release Year | 1973 |
Singer : Ghantasala
Music By : K. V. Mahadevan
Male : {Muthukku Muthaaga
Sothukku Sothaaga
Annan Thambi Pirandhu Vandhom
Kannukku Kannaaga
Anbaalae Inaindhu Vandhom
Onnukkul Onnaaga} (2)
Male : {Thaaiyaarum Padithathillai
Thandhai Mugam Paarthadhillai
Thalaattum Kaettathandri
Orpaattum Arindhadhillai} (2)
Male : {Thaanaaga Pandithu Vandhaan
Thangamena Valarndha Thambi} (2)
Male : Thallaadum Vayadhinil Naan
Vaazhugiren Avanai Nambi
Male : Muthukku Muthaaga
Sothukku Sothaaga
Annan Thambi Pirandhu Vandhom
Kannukku Kannaaga
Anbaalae Inaindhu Vandhom
Onnukkul Onnaaga
Male : {Annan Sollum Vaarthai Ellaam
Vedham Enum Thambi Ullam} (2)
Male : {Annai Ena Vandha Ullam
Dheivam Ena Kaaval Kollum} (2)
Male : {Chinna Thambi Kadaisi Thambi
Chellamaai Valarndha Pillai} (2)
Male : Ondru Patta Idhayathilae
Orunaalum Pirivu Illai
Male : Muthukku Muthaaga
Sothukku Sothaaga
Annan Thambi Pirandhu Vandhom
Kannukku Kannaaga
Anbaalae Inaindhu Vandhom
Onnukkul Onnaaga
Male : {Rajakkal Maaligaiyum
Kaanaatha Inbamadaa
Naalukaal Mandabam Pol
Naangal Konda Sondhamadaa} (2)
Male : {Rojavin Idhazhgalai Pol
Theeraadha Vaasamadaa} (2)
Male : Nooraandu Vazhavaikkum
Maaraadha Paasamadaa
Male : Muthukku Muthaaga
Sothukku Sothaaga
Annan Thambi Pirandhu Vandhom
Kannukku Kannaaga
Anbaalae Inaindhu Vandhom
Onnukkul Onnaaga
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : {முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)
ஆண் : {தாயாரும் படித்ததில்லை
தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி
ஓர் பாட்டும் அறிந்ததில்லை} (2)
ஆண் : {தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி} (2)
ஆண் : தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் அவனை நம்பி
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் : {அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பியுள்ளம்} (2)
ஆண் : {அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும்} (2)
ஆண் : {சின்னத்தம்பி கடைசித்தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை} (2)
ஆண் : ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் : {ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா} (2)
ஆண் : {ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா} (2)
ஆண் : நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக