Album | Nerrukku Ner |
Director | Vasanth |
Producer | Mani Ratnam |
Composer | Deva |
Starring | Vijay, Suriya, Simran, Kausalya |
Actor | Vijay |
Singers | Hariharan, Asha Bhosle |
Lyricist | Vairamuthu |
Release Year | 1997 |
Singers : Hariharan And Asha Bhosle
Music By : Deva
Female : ……..
Female : Engengae Engengae Engae
Inbam Ullathendru Thedi Kolladhae
Oh Thallipo Thallipo Intha
Panju Nenjam Pathikollum Varadhae
Naan Oru Kumizhi Nee Oru Kaatru
Thodadhae Nee Thodadhae
Male : Nee Oru Kilithaan Naan Unthan Kilaithaan
Selaadhae Thalli Selaadhae
Oh Ennama Ennama Unthan
Nenjil Ulla Vali Enna Ennama
Male : Aaaa …. Aaaa …… Aaaaaaaaa
Male : En Thookathil En Uthadugal
Un Per Solli Puzhambum Puzhambum Oore Ezhumbum
Female : En Kaalgalil Pon Kolusugal
Un Per Solli Olikum Olikum Uyirai Edukum
Male : Poo Polae Iruntha Manam Indru Mungilpol
Vedikuthadi Sakiyae Sakiyae Sakiyae
Idhayam Thudikum Udalin Veliyae
Female : ………….
Female : Engengae Engengae Engae
Inbam Ullathendru Thedi Kolladhae
Male : ……………
Female : ……………
Female : En Veethiyil Un Kaaladi En Raavelam
Olikum Olikum Idhayam Thudikum
Male : Un Aadaiyin Pon Noolilae En Jeevanum
Thudikum Thudikum Uyire Valikum
Female : Naan Unnai Thurathiyadipathum
Nee Enthan Thookam Paripathuvum Sariya Muraiya
Kaadhal Piranthaal Idhudhaan Gathiya
Female : …………..
Female : Engengae Engengae Engae
Inbam Ullathendru Thedi Kolladhae
Oh Thallipo Thallipo Intha
Panju Nenjam Pathikollum Varadhae
Naan Oru Kumizhi Nee Oru Kaatru
Thodadhae Nee Thodadhae
Male : Nee Oru Kilithaan Naan Unthan Kilaithaan
Selaadhae Thalli Selaadhae
Ennama Ennama Unthan
Nenjil Ulla Vali Enna Ennama
பாடகி : ஆஷா போஸ்லே
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : .
பெண் : எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்தப் பஞ்சு நெஞ்சம்
பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு
காற்று தொடாதே நீ
தொடாதே
ஆண் : நீ ஒரு கிளிதான்
நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச்
செல்லாதே ஓ என்னம்மா
என்னம்மா உந்தன் நெஞ்சில்
உள்ள வலி என்ன என்னம்மா
ஆண் : ………
ஆண் : என் தூக்கத்தில்
என் உதடுகள் உன் பேர்
சொல்லிப் புலம்பும்
புலம்பும் ஊரே எழும்பும்
பெண் : என் கால்களில்
பொன் கொலுசுகள் உன்
பேர் சொல்லி ஒலிக்கும்
ஒலிக்கும் உயிரை எடுக்கும்
ஆண் : பூப்போல இருந்த
மனம் இன்று மூங்கில்போல்
வெடிக்குதடி சகியே சகியே
சகியே இதயம் துடிக்கும்
உடலின் வெளியே
பெண் : ………
பெண் : எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
ஆண் : ………
பெண் : ………
பெண் : என் வீதியில்
உன் காலடி என்
ராவெல்லாம் ஒலிக்கும்
ஒலிக்கும் இதயம் துடிக்கும்
ஆண் : உன் ஆடையின்
பொன் நுாலிலே என்
ஜீவனும் துடிக்கும்
துடிக்கும் உயிரே வலிக்கும்
பெண் : நான் உன்னை
துரத்தியடிப்பதும் நீ
எந்தன் தூக்கம்
பறிப்பதுவும் சரியா
முறையா காதல்
பிறந்தால் இதுதான்
கதியா
பெண் : ………
பெண் : எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்தப் பஞ்சு நெஞ்சம்
பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு
காற்று தொடாதே நீ
தொடாதே
ஆண் : நீ ஒரு கிளிதான்
நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச்
செல்லாதே ஓ என்னம்மா
என்னம்மா உந்தன் நெஞ்சில்
உள்ள வலி என்ன என்னம்மா