Album | M Kumaran Son Of Mahalakshmi |
Director | M. Raja |
Producer | M. Raja |
Composer | Srikanth Deva |
Starring | Jayam Ravi, Nadhiya, Asin, Prakash Raj |
Actor | Jayam Ravi |
Singers | Kay Kay |
Lyricist | Vaali |
Release Year | 2004 |
Singer : Kay Kay
Music By : Srikanth Deva
Male : Neeyae Neeyae Naanae Neeyae
Nenjil Vazhum Uyir Theeyae Neeyae
Male : Neeyae Neeyae Naanae Neeyae
Nenjil Vazhum Uyir Theeyae Neeyae
Male : Thanthai Neeyae Thozhan Neeyae
Thaalatidum En Thozhi Neeyae
Male : Apirl May Veiyilum Neeyae
June Julai Thendralum Neeyae
I Like You
September Vaan Mazhai Neeyae
October Vaadaium Neeyae
I Thank You
Male : Unai Pol Orr Thaai Thaan Iruka
Enna Vendum Vazhvil Jaika..
Male : Neeyae Neeyae Naanae Neeyae
Nenjil Vazhum Uyir Theeyae Neeyae
Male : Thanthai Neeyae Thozhan Neeyae
Thaalatidum En Thozhi Neeyae
Male : En Kannil Eeram Vanthal
En Nenjil Baaram Vanthal
Saaivenae Un Tholilae
Male : Kannerae Koodathendrum
En Pillai Vadathendrum
Solvaiyae An Naalilae
Male : Ini Oru Jenmam Yeduthu Vanthalum
Un Maganagum Varam Tharuvai
Male : Un Veetu Chinna Kuyil
Ne Konjum Vanna Kuyil Naan Thaanae
Naan Vayathu Valarnthaal Kooda
Madi Oonjal Vendum Aada
Male : Veeruku Neerai Vittai
Neerai Kannerai Vittai
Poovachu En Thottamae
Male : Un Perai Sollum Pillai
Poradi Vellum Pillai
Poomalai En Tholilae
Male : Ilam Pirai Yendru Irunthavan Yennai
Muzhu Nilavai Nee Vadivaimaithai
Male : Vatratha Gangai Nathiyai
Peiyatha Mangai Nathiyai
Nee Vazhga
Male : Puthu Vidiyal Vendum Enaku
Entha Naalum Neethan Kizhaku
Male : Neeyae Neeyae Naanae Neeyae
Nenjil Vazhum Uyir Theeyae Neeyae
Male : Thanthai Neeyae Thozhan Neeyae
Thaalatidum En Thozhi Neeyae
பாடகா் : கை.கை
இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே
ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே
ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே
ஆண் : ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே ஐ லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே ஐ தேங்க் யூ
ஆண் : உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க
ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே
ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே
ஆண் : என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே
ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே
ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்
ஆண் : உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
ஆண் : உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே
ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்
ஆண் : வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க
ஆண் : புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு
ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே
ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே