Album | Kadhal Parisu |
Director | A. Jagannathan |
Producer | G. Thyagarajan |
Composer | Ilaiyaraaja |
Starring | Kamal Haasan, Ambika, Radha |
Actor | Kamal Haasan |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Muthulingam |
Release Year | 1987 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Chorus : Haa..aaa…aaa..aaa..aaa..aaa…aa..
Haaa…aaa..aaaa..aaa..aaa…
Male : Kaadhal Magaraani
Kavidhai Poo Virithaal
Pudhu Kavidhai Poo Virithu
Kanavil Thaen Thelithaal
Muthu Pol Sirithaal
Mettu Pol Malarndhaal
Vizhiyaal Ival Kanai Thoduthaal
Male : Indha Kaadhal Magaraani
Kavidhai Poo Virithaal
Pudhu Kavidhai Poo Virithu
Kanavil Thaen Thelithaal
Male : Poovai Nee Poo Madal
Poo Udal Thaen Kadal
Thaen Kadalil Dhinamae
Kulithaal Magizhven
Female : Maan Vizhi Yengudhu
Maiyalum Yerudhu
Poongodiyai Pani Pol
Medhuvaai Thazhuvu
Male : Kannae Undhan Koondhal Oram
Kangal Moodi Thoongum Neram
Female : Inbam Kodi Oonjal Aadum
Ullam Pogum Oorvalam
Male : Kaadhal Magaraani
Kavidhai Poo Virithaal
Chorus : Hmmm…mmm..mmm..mm..
Hmm Mmm Mmm Mmm Mmm Mmm
Female : Panjanai Koodathil
Paal Nilaa Kaayudhae
Naan Enaiyae Marandhen
Kanavil Midhandhen
Male : Un Muga Dheebathil
Oviyam Minnudhae
Un Azhagaal
Iravai Pagalaai Arindhen
Female : Mannil Ulla Inbam Yaavum
Ingae Indru Naamum Kaanbom
Male : Anbae Andha Dhevaloga
Sorgam Ingae Thaeduvom
Female : Kaadhal Yuvaraajaa
Kavidhai Poo Virithaan
Pudhu Kavidhai Poo Virithu
Kanavil Thaen Thelithaan
Muthu Pol Eduthaan
Thottu Thaan Anaithaan
Vizhiyaal Ivan Kanai Thoduthaan
Indha Kaadhal Yuvaraajaa
Kavidhai Poo Virithaan
Male : Pudhu Kavidhai Poo Virithu
Kanavil Thaen Thelithaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹா….ஆஅ….ஆஅ…ஆ….ஆஅ…ஆஅ…ஆ….
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்
ஆண் : இந்தக் காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
ஆண் : பூவை நீ பூ மடல்
பூ உடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே
குளித்தால் மகிழ்வேன்..
பெண் : மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனி போல்
மெதுவாய் தழுவு….
ஆண் : கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடித் தூங்கும் நேரம்
பெண் : இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்
ஆண் : காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
குழு : ஹ்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்…
ஹ்ம்ம்….ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்
ஆண் : உன் முக தீபத்தில்
ஓவியம் மின்னுதே
உன் அழகால்
இரவைப் பகலாய் அறிந்தேன்
பெண் : மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்
ஆண் : அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்
பெண் : காதல் யுவராஜா
கவிதை பூ விரித்தான்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தான்
முத்துப் போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்
இந்தக் காதல் யுவராஜா
கவிதை பூ விரித்தான்
ஆண் : புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்