Album | Orey Vazhi |
Director | K. Shankar |
Producer | Vasu Menon |
Composer | R Govardhanam |
Starring | Prem Nazir, M. N. Rajam |
Singers | P Susheela, A M Raja |
Lyricist | Kannadasan |
Release Year | 1959 |
Singers : P. Susheela and A. M. Raja
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Male : Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu
Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu
Female : Thellamudhin vadivamaanadhu en naeril
Sithiram pol kavidhai pesudhu
Thellamudhin vadivamaanadhu en naeril
Sithiram pol kavidhai pesudhu
Humming : ………………
Male : Punnagaiyin saarathilae
Porul vilangum nerathilae
Female : Hoo oo oo oo oo
Male : Punnagaiyin saarathilae
Porul vilangum nerathilae
Ennangalil mayakkam thondruthae
En nenjam …ilayamagal uravai naadudhae
Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu
Female : Kan imaikkum nerathilae
Kaikattum thoorathilae
Male : Hoo oo oo oo oo
Female : Kan imaikkum nerathilae
Kaikattum thoorathilae
Odi varum paavaithaan idhu
Ondraaga uravu kolla thamadham yedhu
Male : Velli meenum thulli aadudhae en naeril
Female : Sithiram pol kavidhai pesudhu
Male : Vaanam pola nee irundhaai
Vaiyam pola naan irundhen
Female : Hoo oo oo oo oo
Male : Vaanam pola nee irundhaai
Vaiyam pola naan irundhen
Female : Mannil vilundha mazhaithuli
Polae namm vaazhkkai
Kann kalanthathu kaadhalinaalae
Humming : ……………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது
வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது
பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்
சித்திரம் போல் கவிதை பேசுது…
தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்
சித்திரம் போல் கவிதை பேசுது…
முனங்கல் : ஓஒ..ஓ…ஆ….ஆ….ஆ…ஓ…ஓ…ஓ..ஆ.ஆ.ஆ.
ஆண் : புன்னகையின் சாரத்திலே
பொருள் விளங்கும் நேரத்திலே
பெண் : .ஓ…ஓ…ஓ..
ஆண் : புன்னகையின் சாரத்திலே
பொருள் விளங்கும் நேரத்திலே
எண்ணங்களில் மயக்கம் தோன்றுதே
என் நெஞ்சம் இளையமகள் உறவை நாடுதே
வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது
பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே
கைக்கெட்டும் தூரத்திலே
ஆண் : .ஓ…ஓ…ஓ..
பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே
கைக்கெட்டும் தூரத்திலே
ஓடி வரும் பாவைதான் இது
ஒன்றாக உறவுக் கொள்ள தாமதமேது
ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்
ஆண் : வானம் போல நீயிருந்தாய்
வையம் போல நானிருந்தேன்
பெண் : .ஓ…ஓ…ஓ..
ஆண் : வானம் போல நீயிருந்தாய்
வையம் போல நானிருந்தேன்
பெண் : மண்ணில் விழுந்த மழைத்துளி
போலே நம் வாழ்க்கை
கண் கலந்தது காதலினாலே
முனங்கல் : ஆ…ஆ….ஆ..ஓ..ஓ..ஓ..