Album | Annakili Sonna Kathai |
Director | S. Devaraj |
Producer | R. Dhanalakshmi |
Composer | Chandrabose |
Starring | Sathyaraj, Sudha Rani |
Actor | Sathyaraj |
Singers | Deepan Chakravarthi, Vanitha |
Lyricist | Mu Metha |
Release Year | 1989 |
Singers : Deepan Chakravarthi And Vanitha
Music By : Chandrabose
Chorus : ……….
Male Chorus : Aathukkullae Yamma Yamma
Kulikaiyilae Yamma
Ayira Meenu Yamma Yamma
Kadichiruchu Yamma
Female Chorus : Ayira Meenu Yamma Yamma
Kadicha Idam Yamma Yamma
Valikalaiyae Yamma Yamma
Kich Kich Kich Mootuchaam
Male : Aathukkullae Yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae Yamma
Ayira Meenu Yamma Chorus : Yamma
Male : Kadichiruchu Yamma
Female : Ayira Meenu Yamma Chorus : Yamma
Female : Kadicha Idam Yamma Chorus : Yamma
Female : Valikalaiyae Yamma Chorus : Yamma
Female : Kich Kich Kich Mootuchaam
Male : Aathukkullae Yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae Yamma
Ayira Meenu Yamma Chorus : Yamma
Male : Kadichiruchu Yamma
Chorus : .
Female : Kallan Polae Saamathula Enna Vandhu Theenduraan
Nalla Paambhu Vesham Kandu Naan Pathungi Ooduren
Male : Nalla Paambhu Vesham Kandu Naan Pathungi Oodunaa
Sengarumbhu Vesham Kondu Senguruthaa Thookuven
Female : Boomi Melae Naanoru Pullaa Molaikkavaa
Male : Kaala Maadu Aagi Naan Mella Kadikkava
Female : Boomi Melae Naanoru Pullaa Molaikkavaa
Male : Kaala Maadu Aagi Naan Mella Kadikkava
Female : Aathukkullae Yamma Chorus : Yamma
Female : Kulikaiyilae Male : Yamma
Female : Ayira Meenu Yamma Chorus : Yamma
Female : Kadichiruchu Yamma
Male : Ayira Meenu Yamma Chorus : Yamma
Male : Kadicha Idam Yamma Yamma
Male : Valikalaiyae Yamma Chorus : Yamma
Male : Kich Kich Kich Mootuchaam
Female : Aathukkullae Yamma Chorus : Yamma
Female : Kulikaiyilae Yamma
Female : Ayira Meenu Yamma Chorus : Yamma
Female : Kadichiruchu Yamma
Chorus : …………….
Female : Kilukiluppa Thottupaathu Paiya Enna Allunaa
Kenathu Thanniyaaga Maari Keezha Irangi Thalluven
Male : Aazhamaana Kenathu Thanni Pola Neeyum Maarinaa
Neelamaana Kayiru Pottu Vaaliyaagi Molluven
Female : Aathu Vellam Pola Naan Maari Oduven
Male : Anaiyaa Kati Unna Naan Madakki Poduven
Female : Aathu Vellam Pola Naan Maari Oduven
Male : Anaiyaa Kati Unna Naan Madakki Poduven
Male : Aathukkullae Yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae Yamma
Ayira Meenu Yamma Chorus : Yamma
Male : Kadichiruchu Yamma
Female : Ayira Meenu Yamma Chorus : Yamma
Female : Kadicha Idam Yamma Chorus : Yamma
Female : Valikalaiyae Yamma Chorus : Yamma
Female : Kich Kich Kich Mootuchaam
Male : Aathukkullae Yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae Yamma
Ayira Meenu Yamma Chorus : Yamma
Male : Kadichiruchu Yamma
Chorus : {Yamma Yamma
Male : Haan
Chorus : Yamma Yamma
Female : Haan} (2)
பாடகர்கள் : தீபன் சக்ரவத்தி மற்றும் வனிதா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் குழு : ஆத்துக்குள்ளே யம்மா..யம்மா
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா யம்மா
கடிச்சிருச்சு……யம்மா
பெண் குழு : அயிர மீனு….யம்மா யம்மா
கடிச்ச இடம்….யம்மா யம்மா
வலிக்கலையே…யம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்..
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
பெண் : அயிர மீனு….யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்ச இடம்….யம்மா குழு : யம்மா
பெண் : வலிக்கலையே…யம்மா குழு : யம்மா
பெண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்..
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : ….
பெண் : கள்ளன் போல சாமத்துல என்ன வந்து தீண்டுறான்
நல்ல பாம்பு வேஷம் கண்டு நான் பதுங்கி ஓடுறேன்
ஆண் : நல்ல பாம்பு வேஷம் கண்டு நீ பதுங்கி ஓடினா
செங்கரும்பு வேஷம் கொண்டு செங்குருத்தா தூக்குவேன்
பெண் : பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் : காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் : பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் : காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
பெண் : குளிக்கையிலே…..ஆண் : யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்சிருச்சு……யம்மா
ஆண் : அயிர மீனு….யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்ச இடம்….யம்மா யம்மா
ஆண் : வலிக்கலையே…யம்மா குழு : யம்மா
ஆண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்..
பெண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
பெண் : குளிக்கையிலே…..ஆண் : யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : .
பெண் : கிளுகிளுப்பா தொட்டுப் பாத்து பைய என்ன அள்ளுனா
கெணத்து தண்ணியாக மாறி கீழ இறங்கி தள்ளுவேன்
ஆண் : ஆழமான கெணத்து தண்ணி போல நீயும் மாறினா
நீளமான கயிறு போட்டு வாளியாகி மொள்ளுவேன்
பெண் : ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் : அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
பெண் : ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் : அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
பெண் : அயிர மீனு….யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்ச இடம்….யம்மா குழு : யம்மா
பெண் : வலிக்கலையே…யம்மா குழு : யம்மா
பெண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்..
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா..குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : {யம்மா யம்மா
ஆண் : ஹான்
குழு : யம்மா யம்மா
பெண் : ஹான்} (2)