Album | Isakki |
Director | M. Ganesan |
Producer | M. Ganesan |
Composer | Srikanth Deva |
Starring | Sharran Kumar, Aashritha |
Actor | Sharran Kumar |
Singers | Karthik |
Lyricist | Snehan |
Release Year | 2013 |
Singer : Karthik
Music By : Srikanth Deva
Male : Kandu Konden Kandu Konden
Kaadhalai Naan Kandu Konden
Un Vizhiyin Paarvaiyil
Ennai Nan Kandu Konden
Male : Kandu Konden Kandu Konden
Kaadhalai Naan Kandu Konden
Un Vizhiyin Paarvaiyil
Ennai Nan Kandu Konden
Male : Solli Konden Sollik Konden
En Manadhil Solli Konden
Ragasiyamaai Ennullae
Un Perai Solli Konden
Male : Nenjukkul Aayiram
Poo Pookkum Vaasanai
Eppodhum Ennullae
Pennae Un Yosanai
Manadhil Vizhundha
Mudhal Mazhai Neeyadi..
Male : Kandu Konden Kandu Konden
Kaadhalai Naan Kandu Konden
Un Vizhiyin Paarvaiyil
Ennai Nan Kandu Konden
Male : Unnai Kanda Pinnae
En Nenjam Yaeno Tholaindhadhu
En Moochinullae
Un Vaasam Thaanae Veesudhu
Male : Undhan Perai Cholla
Manam Mella Thoondudhae
Endhanullae Maattram
Thadumaattram Thondrudhae
Male : Mudhal Muraiyaai Naanindru
Vaeroru Gragathil Neendhugindren
Kaadhalenum Sorgathil
Azhaghiya Kanavugal Vaangugiren
Azhaghaana Vennilavae
Nee Thaanae En Nilavae
Unakkae Thaan En Iravae Keladi
Male : Kandu Konden Kandu Konden
Kaadhalai Naan Kandu Konden
Un Vizhiyin Paarvaiyil
Ennai Nan Kandu Konden
Male : Vaeru Enna Vendum
Naan Vaazha Neeyae Podhumae
Maranam Vandhaal Kooda
Un Kaadhal Ennai Kaakkumae
Male : Unnai Sera Thaanae
Naan Aanaai Pirandhadhu
Undhan Kangal Sonna
Oru Vaarthai Inikkudhu
Male : Enakkaana Dhevadhai Nee
Unakkoru Kovilai Naan Amaippen
Un Ninaivai Dhinam Serthu
Iravellaam Amirdhamaai Naan Suvaippen
Un Dhegham Poongeettraa
Un Paarvai Poongaattraa
Un Vaartthai Neeroottraa Solladi
Male : Kandu Konden Kandu Konden
Kaadhalai Naan Kandu Konden
Un Vizhiyin Paarvaiyil
Ennai Nan Kandu Konden
Male : Solli Konden Sollik Konden
En Manadhil Solli Konden
Ragasiyamaai Ennullae
Un Perai Solli Konden
Male : Nenjukkul Aayiram
Poo Pookkum Vaasanai
Eppodhum Ennullae
Pennae Un Yosanai
Manadhil Vizhundha
Mudhal Mazhai Neeyadi..
Mmm..mmm..mmm..mm..
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன்
என் மனதில் சொல்லிக் கொண்டேன்
ரகசியமாய் என்னுள்ளே
உன் பேரை சொல்லிக் கொண்டேன்
ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம்
பூ பூக்கும் வாசனை
எப்போதும் என்னுள்ளே
பெண்ணே உன் யோசனை
மனதில் விழுந்த
முதல் மழை நீயடி….
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : உன்னைக் கண்ட பின்னே
என் நெஞ்சம் ஏனோ தொலைந்தது
என் மூச்சினுள்ளே
உன் வாசம் தானே வீசுது
ஆண் : உந்தன் பேரைச் சொல்ல
மனம் மெல்ல தூண்டுதே
எந்தனுள்ளே மாற்றம்
தடுமாற்றம் தோன்றுதே
ஆண் : முதல் முறையாய் நானின்று
வேறொரு கிரகத்தில் நீந்துகின்றேன்
காதலெனும் சொர்க்கத்திலே
அழகிய கனவுகள் வாங்குகிறேன்
அழகான வெண்ணிலவே
நீதானே என் நிலவே
உனக்கேதான் என் இரவே கேளடி
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : வேறு என்ன வேண்டும்
நான் வாழ நீயே போதுமே
மரணம் வந்தால் கூட
உன் காதல் என்னை காக்குமே
ஆண் : உன்னை சேரத்தானே
நான் ஆணாய் பிறந்தது
உந்தன் கண்கள் சொன்ன
ஒரு வார்த்தை இனிக்குது
ஆண் : எனக்கான தேவதை நீ
உனக்கொரு கோவிலை நான் அமைப்பேன்
உன் நினைவை தினம் சேர்த்து
இரவெல்லாம் அமிர்தமாய் நான் சுவைப்பேன்
உன் தேகம் பூங்கீற்றா
உன் பார்வை பூங்காற்றா
உன் வார்த்தை நீரூற்றா சொல்லடி
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன்
என் மனதில் சொல்லிக் கொண்டேன்
ரகசியமாய் என்னுள்ளே
உன் பேரை சொல்லிக் கொண்டேன்
ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம்
பூ பூக்கும் வாசனை
எப்போதும் என்னுள்ளே
பெண்ணே உன் யோசனை
மனதில் விழுந்த
முதல் மழை நீயடி….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்….