Album | Thangamani Rangamani |
Director | Rama Narayanan |
Producer | N. Radha |
Composer | Shankar Ganesh |
Starring | Murali, S. Ve. Shekher, Pallavi, Devisri |
Actor | Murali |
Singers | Shankar Ganesh |
Lyricist | Karaikudi Venkatesh |
Release Year | 1986 |
Singer : Shankar Ganesh
Music By : Shankar Ganesh
Male : Aa Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Chorus : Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Male : Kizhvanukkum Sabalam Varum Sagajanthaanunga
Chorus : Aama Sagajanthaanunga
Male : Ada Kirukku Pudichcha Manasu Ellaam Theliya Venunga
Chorus : Aamaam Theliya Venunga
Male : Naalu Peru Vaazhkkaiyilae Nadappathu Thaanga
Chorus : Aama Nadappathu Thaanga
Male : Ada Kaalamthaanae Idhukku Ellaam Kaaranam Ponga
Chorus : Aamaam Kaaranam Ponga
Chorus : Aa Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Male : Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Male : Thalai Naraichchum Sight Adikka Aasai Varuthunga
Chorus : Aamaam Aasai Varuthunga
Male : Ada Nilai Maranthu Vayasu Kooda Maranthu Pogunga
Chorus : Aamaam Maranthu Pogunga
Male : Naagareegam Manasalavil Irukka Venunga
Chorus : Aamaam Irukka Venunga
Male : Ada Nallathaiyum Kettathaiyum Nenaikka Venunga
Chorus : Aamaam Nenaikka Venunga
Chorus : Adadadaa Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Male : Aang Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Chorus : Haah Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa
Haa Thangamani Rangamani Kadhaiyai Paarunga
Neenga Thanna Maranthu Vaaivittu Nallaa Siringa….
பாடகர் : சங்கர் கணேஷ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
குழு : தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஆண் : கிழவனுக்கும் சபலம் வரும் சகஜந்தானுங்க
குழு : ஆமா சகஜந்தானுங்க
ஆண் : அட கிறுக்கு புடிச்ச மனசு எல்லாம் தெளிய வேணுங்க
குழு : ஆமாம் தெளிய வேணுங்க
ஆண் : நாலு பேரு வாழ்க்கையிலே நடப்பது தாங்க
குழு : ஆமா நடப்பது தாங்க
ஆண் : அட காலம் தானே இதுக்கு எல்லாம் காரணம் போங்க
குழு : ஆமாம் காரணம் போங்க
குழு : ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஆண் : தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஆண் : தலை நரைச்சும் சைட் அடிக்க ஆசை வருதுங்க
குழு : ஆமாம் ஆசை வருதுங்க
ஆண் : அட நிலை மறந்து வயசு கூட மறந்து போகுங்க
குழு : ஆமாம் மறந்து போகுங்க
ஆண் : நாகரீகம் மனசளவில் இருக்க வேணுங்க
குழு : ஆமாம் இருக்க வேணுங்க
ஆண் : அட நல்லதையும் கெட்டதையும் நெனைக்க வேணுங்க
குழு : ஆமாம் நெனக்க வேணுங்க
குழு : அடடடா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஆண் : ஆங்..தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
குழு : ஹாஹ் தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க..
ஹா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க….