Album | Thendral Sudum |
Director | Manobala |
Producer | G. Babu |
Composer | Ilaiyaraaja |
Starring | Nizhalgal Ravi, Radhika |
Actor | Nizhalgal Ravi |
Singers | Uma Ramanan |
Lyricist | Ilayaraja |
Release Year | 1989 |
Singer : Uma Ramanan
Music By : Ilayaraja
Female : Aathaadi Alli Kodi
Poothaadum Malli Chedi
Kaalam Thorum Poo Pookkum
Ketkum Podhu Thaen Vaarkkum
Kaiyil Yendhu Koththodu
Kaadhal Ponga Muthaadu
Thaalaadhu Mogangangal Theeraadhu
Poo Maeni Thoongaadhu Vaada
Chorus : Aaa….
Female : Aathaadi Alli Kodi
Poothaadum Malli Chedi
Female : Eeramaana Aadai Thaan
Baaram Aaga Koodudhae
Osai Seiyum Neer Alai
Aasai Nenjai Thoondudhae
Koocham Indri Jodiyaai
Neechal Podum Velai Thaan
Naanum Neeyum Kaanalaam
Naalum Krishna Leelai Thaan
Female : Vaadaamal Naan Ingu Vaada
Inbam Vaaraadho Nee Ennai Kooda
Undhan Thol Mel Saaya
Vellam Thaen Pol Paaya
Female : Aathaadi Alli Kodi
Poothaadum Malli Chedi
Kaalam Thorum Poo Pookkum
Ketkum Podhu Thaen Vaarkkum
Kaiyil Yendhu Koththodu
Kaadhal Ponga Muthaadu
Thaalaadhu Mogangangal Theeraadhu
Poo Maeni Thoongaadhu Vaada
Chorus : Aaa….
Female : Netru Vandha Naayagi
Aatril Moozhgi Odinaal
Neenda Kaala Kaadhali
Nenjil Nindru Aadinaal
Vaari Vaari Ennai Nee Maarbil Mella Thaangidu
Paarijaadha Pookkalil Oorum Thaenai Vaangidu
Female : Maen Melum Mogangal Kooda
Nenjil Yaedhaedho Ennangal Oda
Ennai Nee Thaan Theenda
Unnai Naan Thaan Vaenda
Female : Aathaadi Alli Kodi
Poothaadum Malli Chedi
Kaalam Thorum Poo Pookkum
Ketkum Podhu Thaen Vaarkkum
Kaiyil Yendhu Koththodu
Kaadhal Ponga Muthaadu
Thaalaadhu Mogangangal Theeraadhu
Poo Maeni Thoongaadhu Vaada
Chorus : Aaa….
Female : Aathaadi Alli Kodi
Pootthaadum Malli Chedi
பாடகி : உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
குழு : ஆஅ……
பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
பெண் : ஈரமான ஆடைதான்
பாரமாகக் கூடுதே
ஓசை செய்யும் நீர் அலை
ஆசை நெஞ்சைத் தூண்டுதே
கூச்சம் இன்றி ஜோடியாய்
நீச்சல் போடும் வேளைதான்
நானும் நீயும் காணலாம்
நாளும் கிருஷ்ண லீலைதான்
பெண் : வாடாமல் நான் இங்கு வாட
இன்பம் வாராதோ நீ என்னைக் கூட
உந்தன் தோள் மேல் சாய
வெள்ளம் தேன் போல் பாய
பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
குழு : ஆஅ….
பெண் : நேற்று வந்த நாயகி
ஆற்றில் மூழ்கி ஓடினாள்
நீண்ட கால காதலி
நெஞ்சில் நின்று ஆடினாள்
வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு
பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு
பெண் : மேன் மேலும் மோகங்கள் கூட
நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட
என்னை நீ தான் தீண்ட
உன்னை நான்தான் வேண்ட
பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
குழு : ஆஅ….
பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி