Album | Yaar |
Director | Sakthi-Kannan |
Producer | S. Thanu |
Composer | V S Narasimhan |
Starring | Arjun, Nalini, Jaishankar, J. V. Somayajulu |
Actor | Arjun |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Vaali |
Release Year | 1985 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : V. S. Narasimhan
Chorus : Ha…aaa..aaa..aaa…
Male : Abiraamiyae Umaa Mahaeswari
Sivagaamiyae Kalaa Jadaadhari
Chorus : Abiraamiyae Umaa Mahaeswari
Sivagaamiyae Kalaa Jadaadhari
Male : Saama Vaedham Odhum Neelagandan
Vaama Paadham Vaazhum Eshwari
Kaama Kodi Peedam Aalugindra
Naamam Kodi Potrum Sankari
Male : Theeya Sakthi Un Thalathil Maaya
Dheiva Sakthi Maanilathil Vaazha
Varuga Varuga Vandhu Varamarulae
Male : Abiraamiyae Umaa Mahaeswari
Sivagaamiyae Kalaa Jadaadhari
Chorus : Haa.aa..haa..aaa..aa..
Haa.aa..haa..aaa..aa..
Haa.aaa..haa..aa..haa…aa..
Chorus : Haa.aa..haa..aaa..
Male : Poongaatru Thaalaattum Maangaattil
Neengaadha Omkaari Neeyae
Paambodu Vaembaadum Vaerkaattil
Arulaatchi Purigindra Thaayae
Male : Naangu Vaedhamum
Pancha Boodhamum
Aaru Kaalangal
Ezhu Logamum Ettu Dhikkumum
Yerkum Paadhangal
Male : Dhevar Thammodu Moovarum
Idai Vidaadhu
Paniyum Karunai Kadalae
Male : Paavam Melongumo
Dharumam Keezhaagumo
Chorus : Hoo Oo Ooo..hoo Oo Oo
Male : Bhoomi Thadumaaravae
Peigal Nadamaadumo
Chorus : Hoo Oo Ooo..hoo Oo Oo
Male : Vinaiyil Vilaiyum Pagaiyum
Thuyarum Podipada
Varuga Varuga Vandhu Varamarulae
Male : Abiraamiyae Umaa Mahaeswari
Sivagaamiyae Kalaa Jadaadhari
Chorus : Haa.aa..haa..aaa..aa..
Haa.aa..haa..aaa..aa..
Male : Kaanchi Nagar Vaazhum
Kaamaatchiyae
Kaiyil Kili Yaendhum
Meenaatchiyae
Male : Ezhu Ulagunadhu Arasaatchiyae
Enna Nadandhaalum Nee Saatchiyae
Moodanukkum Vaazhvalitha Thaayae
Moolamaana Aadhi Sakthi Neeyae
Male : Magishaasuran Seidha
Vinai Theerthtaval
Murugaesanin Kaiyil
Vel Serthaval
Male : Abiraami Pattarkkum
Nool Thandhaval
Sambandhan Azhum Bodhu
Paal Thandhaval
Male : Vendum Varam Thara Dhevi
Thirumugam Meendum Malarndhidumo
Eena Irulidai Gnaana Oli Vara
Pozhudhu Pularndhidumo
Bathra Kaali Varuga Rudhra Kaali Varuga
Simmam Yeri Varuga Seetramodu Varuga
Sooli Neeli Ammaa Thaayae Janani……..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
குழு : ஹ…ஆஅ…ஆஅ….ஆஅ….
ஆண் : அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
குழு : அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
ஆண் : சாம வேதம் ஓதும் நீலகண்டன்
வாம பாதம் வாழும் ஈஸ்வரி
காமகோடி பீடம் ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் சங்கரி
ஆண் : தீயசக்தி உன் தளத்தில் மாய
தெய்வசக்தி மாநிலத்தில் வாழ
வருக வருக வந்து வரமருளே
ஆண் : அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
குழு : ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
குழு : ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
ஆண் : பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில்
நீங்காத ஓம்காரி நீயே
பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில்
அருளாட்சி புரிகின்ற தாயே
ஆண் : நான்கு வேதமும்
பஞ்ச பூதமும்
ஆறு காலங்கள்
ஏழு லோகமும் எட்டுத் திக்குமும்
ஏற்கும் பாதங்கள்
ஆண் : தேவர் தம்மோடு மூவரும்
இடைவிடாது
பணியும் கருணைக் கடலே
ஆண் : பாவம் மேலோங்குமோ
தருமம் கீழாகுமோ
குழு : ஹோ ஓ ஓ….ஹோ ஓ ஓ
ஆண் : பூமி தடுமாறவே
பேய்கள் நடமாடுமோ
குழு : ஹோ ஓ ஓ….ஹோ ஓ ஓ
ஆண் : வினையில் விளையும் பகையும்
துயரும் பொடிபட
வருக வருக வந்து வரமருளே
ஆண் : அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
குழு : ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
ஹா…ஆஅ..ஹா…ஆஅ..ஆ…
ஆண் : காஞ்சி நகர் வாழும்
காமாட்சியே
கையில் கிளி ஏந்தும்
மீனாட்சியே
ஆண் : ஏழு உலகுனது அரசாட்சியே
என்ன நடந்தாலும் நீ சாட்சியே
மூடனுக்கும் வாழ்வளித்த தாயே
மூலமான ஆதி சக்தி நீயே
ஆண் : மகிஷாசுரன் செய்த
வினை தீர்த்தவள்
முருகேசனின் கையில்
வேல் சேர்த்தவள்
ஆண் : அபிராமி பட்டர்க்கும்
நூல் தந்தவள்
சம்பந்தன் அழும் போது
பால் தந்தவள்
ஆண் : வேண்டும் வரம் தர தேவி
திருமுகம் மீண்டும் மலர்ந்திடுமோ
ஈன இருளிடை ஞான ஒளிவர
பொழுது புலர்ந்திடுமோ
பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக
சிம்மமேறி வருக சீற்றமோடு வருக
சூலி நீலி அம்மா தாயே ஜனனி….