Album | Oh Maane Maane |
Director | A. Jagannathan |
Producer | Filmco |
Composer | Ilaiyaraaja |
Starring | Mohan, Urvashi |
Actor | Mohan |
Singers | P Susheela, Bangalore Latha |
Lyricist | Vaali |
Release Year | 1984 |
Singers : P. Susheela And Bangalore Latha
Music By : Ilayaraja
Female : Dhanam Tharum Kalvi Tharum
Oru Naalum Thalarvariyaa
Dheiva Vadivum Tharum
Nenjil Vanjam Illaa Inam Tharum
Nallana Ellaam Tharum Anbar Enbavarkkae
Kanam Tharum Poonguzhalaal
Abiraami Kadai Kangalae
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Aayiram Kann Naayagiyae
Female : Aayiram Kann
Both : Naayagiyae
Female : Ammaiyae Aadhiyae Ambigaiyae…
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Neer Nilam Vaanam Kaatrum Kanalum
Padaiththavalae Mei Parmporulae
Female : Aa….aa…aa…
Female : Aa….aa…aa…
Female : Aa….aa…aa…aaa..
Female : Aa….aa…aa…aaa…
Female : Neer Nilam Vaanam Kaatrum Kanalum
Padaiththavalae Mei Parmporulae
Kaaviyam Nee Endrum Kaaththidum Thaai Endrum
Female : Kaaviyam Nee Endrum Kaaththidum Thaai Endrum
Female : Paavalar Naalthorum Pannpaadum…
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Om Ena Vedham Naangum Oodhum
Umaiyavalae Nalvaram Arulae…
Female : Aa….aa…aa…
Female : Aa….aa…aa…
Female : Aa….aa…aa..
Female : Aa….aa…aa…aaa…
Female : Om Ena Vedham Naangum Oodhum
Umaiyavalae Nalvaram Arulae…
Female : Vaan Pirai Ennaalum Vaasanai Kondaadum
Female : Vaan Pirai Ennaalum Vaasanai Kondaadum
Female : Dhevanin Sridevi Ammaa Nee..
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Aayiram Kann Naayagiyae
Both : Ammaiyae Aadhiyae Ambigaiyae…
Female : Abiraamiyae Annaiyae….ae…ae…
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae…..
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பெங்களூர் லதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே….
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே….
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஆயிரம் கண் நாயகியே
பெண் : ஆயிரம் கண்
இருவர் : நாயகியே
பெண் : அம்மையே ஆதியே அம்பிகையே…
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
பெண் : ஆ…..ஆ..ஆ….
பெண் : ஆ…..ஆ..ஆ….
பெண் : ஆ…..ஆ..ஆ….ஆஅ…
பெண் : ஆ…..ஆ..ஆ….ஆஆ….
பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண் : காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண் : பாவலர் நாள்தோறும் பண்பாடும்…
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே….
பெண் : ஆ…..ஆ..ஆ….
பெண் : ஆ…..ஆ..ஆ….
பெண் : ஆ…..ஆ..ஆ….
பெண் : ஆ…..ஆ..ஆ….ஆஆ….
பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே….
பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
பெண் : தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ..
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஆயிரம் கண் நாயகியே
இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே…
பெண் : அபிராமியே அன்னையே….ஏ….ஏ..
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே…