Album | Achamillai Manamae |
Composer | Satthia Nallaiah |
Starring | Eswari, Arvind Naidu, Jabu Deen, Gunalan |
Singers | Ajesh Ashok, Shobana Vasudevan |
Lyricist | Oviya Oommapathy |
Release Year | 2020 |
Singers : Ajesh Ashok And Shobana Vasudevan
Music By : Satthia Nallaiah
Male : Oora Paarvaiyil Neeyum Paakura
Pora Pookkula Enna Mella
Kaatha Polavae Veesi Pogura
Kaadhal Vaasanai Ennai Kolla
Male : Adikkira Veyilum Kulira Theriya
Mazhaiyum Kudaiyum Varama Irukka
Idhayathil Inimaiyaai Isaipathu Iniyaval
Male : Adiyae Arakkiyae Sirikkiyae Azhagiyae
Manasa Sirichiyae Parichiyae Thirudiyae
Adiyae Arakkiyae Sirikkiyae Azhagiyae
Manasa Sirichiyae Parichiyae Thirudiyae
Male : Oora Paarvaiyil Neeyum Paakura
Pora Pookkula Enna Mella
Female : Endhan Manasula Thaengunaan
Enna Usurula Thaangunaan
Kandapadi Naanum Yengunen
Kannae Unnaala Naan
Male : Adi Kanna Katti Kaadhala Vitta
Enna Seiven Naan Methappula
Kitta Kitta Nerungi Vandhen
Ullukulla Naan Nadunguren
Male : Hey Enna Oru Paarvaiyila
Neeyum Saikkiriyae Enna Saikkiriyae
Female : Usura Naan Pudichi Veikkiren
Un Kooda Vaazhavae
Male : Adiyae Arakkiyae Sirikkiyae Azhagiyae
Manasa Sirichiyae Parichiyae Thirudiyae
Adiyae Arakkiyae Sirikkiyae Azhagiyae
Manasa Sirichiyae Parichiyae Thirudiyae
Male : Oora Paarvaiyil Neeyum Paakura
Pora Pookkula Enna Mella
Kaatha Polavae Veesi Pogura
Kaadhal Vaasanai Ennai Kolla
Male : Arakkiyae…
Sirikkiyae…
Azhagiyae…
Manasa Sirichu Paricha Thirudi..
பாடகர்கள் : அஜீஸ் அசோக் மற்றும் ஷோபனா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சத்தியா நல்லையா
ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல
காத்த போலவே வீசி போகுற
காதல் வாசனை என்னை கொல்ல
ஆண் : அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய
மழையும் குடையும் வரமா இருக்க
இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள்
ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல
பெண் : எந்தன் மனசுல தேங்குனான்
என்ன உசுருல தாங்குனான்
கண்டபடி நானும் ஏங்குனேன்
கண்ணே உன்னால நான்
பெண் : அடி கண்ண கட்டி காதல விட்ட
என்ன செய்வேன் நான் மெதப்புல
கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன்
உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன்
ஆண் : ஹே என்ன ஒரு பார்வையில
நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே
பெண் : உசுர நான் புடிச்சி வைக்கிறேன்
உன் கூட வாழவே
ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல
காத்த போலவே வீசி போகுற
காதல் வாசனை என்னை கொல்ல
ஆண் : அரக்கியே…
சிரிக்கியே….
அழகியே…..
மனச சிரிச்ச பறிச்ச திருடி….