Album | Pandavar Bhoomi |
Director | Cheran |
Producer | Sujatha |
Composer | Bharathwaj |
Starring | Arun Vijay, Shamitha, Manorama, Rajkiran, Ranjith, Vijayakumar, Charle |
Actor | Arun Vijay |
Singers | T L Maharajan |
Lyricist | Snehan |
Release Year | 2001 |
Singers : T. L. Maharajan,
Malgudi Subha And Yugendran
Music By : Bharathwaj
Male : Ae..ae..ae….ae….
Male : {Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi} (2)
Male : Nakka Neeti Mooka
Thotta Rakku Muthu Rakku
Velli Kolusu Maata
Un Kenda Kaala Kaatu
Female : Aathi Boothi Assukku
Naan Kaala Kaata Maaten
Kenda Kaalil Irukkum
Mudiya Kindal Panni Paarppa
Male : Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi
Male : Silaiyae Naan Vaigai Aathil
Meenum Pudikka
Valaiyaa Nee Kattum Selai
Uruvi Thaadi
Female : Aa..haa..
Meenu Pidikkum Valaiyaa
Naan Kattum Selai Thantha
Pudicha Meena Poda
Nee En Lauka Thuniya Ketpa
Male : Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi
Male : Kilakaala Thoppukulla
Kiliya Pidikka
Pazhuthaadum Un Udhatta Konjam
Neeyum Thaadi
Female : Chee Po ..
Kiliya Pidikka Naanum
En Udhatta Kudukka Maaten
Kiliyum Kedaikalaena
Udhatta Kaduchi Thiruppi Kuduppa
Male : Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi
Male : Malaiyuththu Thaena Naanum
Vaanghi Vandhen
Thaen Ootha Kannanguli
Thaadi Pulla
Female : Kannnanguliyil Thaena Oothi
Rombhi Valinji Ponaa
Nenjukuliya Thaana Keppa
Onnum Kudukka Maaten
Male : {Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi} (2)
Male : Kurumbaana Ponnukitta
Manasa Kelu
Kodukkaama Poga Maatta
Neeeyum Paaru
Male : Ponnoda Manasu Mattum
Pudicha Podhum
Nee Ketkaama Kettadhellaam
Kedaikkum Paaru
Female : Amaa..utchanthalaiyil Irunthu
Ullangaalu Varaikkum
Enna Venum Kelu
Ellaam Alli Alli Thaaren
Male : {Ae Sambha Ae Sambha
Yela Kuruchi
Nee Vaa Sambha Vaa Sambha
Enghla Nenachi} (2)
பாடகி : மால்குடி சுபா
பாடகர்கள் : டி.எல். மகாராஜன், யுகேந்திரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஏ ஏ ஏ ஏ
ஆண் : { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)
ஆண் : நாக்க நீட்டி
மூக்க தொட்ட ராக்கு
முத்து ராக்கு வெள்ளி
கொலுசு மாட்ட உன்
கெண்ட கால காட்டு
பெண் : ஆத்தி பூத்தி
அசுக்கு நான் கால காட்ட
மாட்டேன் கெண்ட காலில்
இருக்கும் முடிய கிண்டல்
பண்ணி பாா்ப்ப
ஆண் : ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி
ஆண் : சிலையே நான்
வைகை ஆத்தில் மீனும்
புடிக்க வலையா நீ கட்டும்
சேலை உருவி தாடி
பெண் : ஆஹா… மீனு
புடிக்கும் வலையா நான்
கட்டும் சேலை தந்தா
புடிச்ச மீன போட நீ என்
லவுக்க துணிய கேப்ப
ஆண் : ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி
ஆண் : கிழக்கால
தோப்புக்குள்ள கிளிய
புடிக்க பழுத்தாடும் உன்
உதட்ட கொஞ்சம் நீயும்
தாடி
பெண் : சீ போ கிளிய
புடிக்க நானும் என் உதட்ட
குடுக்க மாட்டேன் கிளியும்
கெடைக்கலேனா உதட்ட
கடிச்சு திருப்பி குடுப்ப
ஆண் : ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி
ஆண் : மலையூத்து தேன
நானும் வாங்கி வந்தேன்
தேன் ஊத்த கன்னங்குழி
தாடி புள்ள
பெண் : கன்னக்குழியில்
தேன ஊத்தி ரொம்பி
வழிஞ்சு போனா
நெஞ்சுக்குழிய தான
கேப்ப ஒன்னும் குடுக்க
மாட்டேன்
ஆண் : { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)
ஆண் : குறும்பான
பொண்ணுகிட்ட மனச
கேளு கொடுக்காம போக
மாட்டா நீயும் பாரு
ஆண் : பொண்ணோட
மனசு மட்டும் புடிச்சா
போதும் நீ கேக்காம
கேட்டதெல்லாம்
கிடைக்கும் பாரு
பெண் : ஆமா உச்சந்தலையில்
இருந்து உள்ளங்காலு வரைக்கும்
என்ன வேணும் கேளு எல்லாம்
அள்ளி அள்ளி தாரேன்
ஆண் : { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)