Album | Vanakkam Chennai |
Director | Kiruthiga Udhayanidhi |
Producer | Udhayanidhi Stalin |
Composer | Anirudh Ravichander |
Starring | Shiva, Priya Anand, Santhanam, Rahul Ravindran |
Actor | Shiva |
Singers | Anirudh Ravichander, Suchitra |
Lyricist | Madhan Karky |
Release Year | 2013 |
Singers : Anirudh Ravichander And Suchitra
Music By : Anirudh Ravichander
Male : Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
Female : Neengum Nerathil
Nenjam Thannalae..hey
Neengum Nerathil
Nenjam Thannalae..
Nanguram Paiththaal
Naan Enaaguven
Female : Nyaayam Parkkaamal
Neeyum Ennullae
Kudaaram Pottaal
Naan Enaaguven
Indraa Neetraa Ketkaathae
Ennaal Solla Mudiyaathae…
Neram Kaalam Parthaalae
Athuvo Kaadhal Kidayaadhae…
Male : Osakka Setha Osakka
Poyi Medhakka Thaan
Vaan Yethi Vittu Puttaa
Osakka Setha Osakka
Pavi Idhayatha
Kaththaadi Aakki Putta..
Male : Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
Female : Modhal Ondru
Kaadhal Endru
Maara Kandenae
Naano Indru
Female : Moola Sollum
Paadha Sellaa
Nenjam Kekkama
Nindren Indru
Ethir Puyal Ondru
Kannukkullae.. Male : Aaa A A
Female : Ye… Yeye Yeye Yeye Ye
Ethir Puyal Ondru
En Kannukulla
Kili Andrae Sikki Kondu
Athan Pookkil Dhisai Maari
Naan Pogindren
Female : Sariyaa Thavaraa
Ketkkaathae
Ennaal Solla Mudiyaadhae..
Sattom Thittom Parthaalae..
Athu Unn Kaadhal Kidaiyaathae
Male : Osakka Setha Osakka
Poyi Medhakka Thaan
Van Yethi Vittu Puttaa
Osakka Setha Osakka
Pavi Idhayatha
Kaththaadi Aakki Putta..
Male : Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
Female : Ailasa Ailae Ailasa
Ailesa Ailasaa Ailesa Ailasaa..
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
பெண் : நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே..ஹே..
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால்
நான் என்னாகுவேன்
பெண் : நியாயம் பார்க்காமல்
நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே..
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே..
ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா..
பெண் : மோதல் ஒன்று
காதல் என்று
மாறக் கண்டேனே
நானோ இன்று
பெண் : மூள சொல்லும்
பாத செல்ல
நெஞ்சம் கேக்காம
நின்றேன் இன்று
எதிர் புயல் ஒன்று
கண்ணுக்குள்ளே .. ஆண் : ஆஅ அ அ
பெண் : ஏ..ஏயே ஏயே ஏயே ஏ
எதிர் புயல் ஒன்று
என் கண்ணுக்குள்ள
கிளி அன்றே சிக்கி கொண்டு
அதன் போக்கில் திசை மாறி
நான் போகின்றேன்
பெண் : சரியா தவறா
கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே..
சட்டம் திட்டம் பார்த்தாலே..
அது உன் காதல் கிடையாதே
ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா..
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா..
பெண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா..