Album | Karuppu Panam |
Director | G. R. Nathan |
Producer | Visalakshi Films |
Composer | Viswanathan Ramamoorthy |
Starring | T. S. Balaiah, K. Sarangapani, Balaji, K. R. Vijaya, Sheela |
Singers | L R Eswari |
Lyricist | Kannadasan |
Release Year | 1964 |
Singer : L. R. Eswari
Music By : Vishwanathan – Ramamoorthy
Female : Ammammaa Keladi Thozhi
Sonnaanae Aayiram Sedhi
Kannaalae Thandhadhu Paadhi
Sollaamal Vandhadhu Meedhi… Oh…
Ammammaa
Female : Idhudhaan Sugamo…
Innum Perumo…
Ilamai Tharumo…
Mayakkam Varumo… Haaa… (Dialogue)
Female : Ammammaa Keladi Thozhi
Sonnaanae Aayiram Sedhi
Kannaalae Thandhadhu Paadhi
Sollaamal Vandhadhu Meedhi… Oh…
Ammammaa..aaa…aaa…aaa..
Female : Pinjaaga Naan Irundhenae
Pennaaga Valarthu Vittaanae
Anjaamal Anaithu Vaithaanae
Achchaaram Koduthu Vittaanae
Female : Pinjaaga Naan Irundhenae
Pennaaga Valarthu Vittaanae
Anjaamal Anaithu Vaithaanae
Achchaaram Koduthu Vittaanae Hoo
Female : Ammammaa Keladi Thozhi
Sonnaanae Aayiram Sedhi
Kannaalae Thandhadhu Paadhi
Sollaamal Vandhadhu Meedhi… Oh…
Ammammaa
Female : Avano Ilainjan…
Ivalo Sirumi…
Oru Naal Kanavil…
Ulagae Marandhaar…. Aaaa… (Dialogue)
Female : Muthaaram Sariya Vaithaanae
Mul Melae Thoonga Vaithaanae
Noolaaga Ilaikka Vaithaanae
Paalaaga Velukka Vaithaanae… Hoo…
Female : Ammammaa Keladi Thozhi
Sonnaanae Aayiram Sedhi
Kannaalae Thandhadhu Paadhi
Sollaamal Vandhadhu Meedhi… Oh…
Ammammaa
Female : Aiyaiyo Paavamae…
Anaiyaadha Mogamae…
Anubavam Konjamae…
Alaiyudhae Nenjamae… (Dialogue)
Female : Thannaalae Pesa Vaithaanae
Thanneerai Kothikka Vaithaanae
Thalladi Nadakka Vaithaanae
Ellorum Sirikka Vaithaanae… Hoo….
Female : Ammammaa Keladi Thozhi
Sonnaanae Aayiram Sedhi
Kannaalae Thandhadhu Paadhi
Sollaamal Vandhadhu Meedhi… Oh…
Ammammaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி…ஓ….
அம்மம்மா
பெண் : இதுதான் சுகமோ….
இன்னும் பெறுமோ….
இளமை தருமோ….
மயக்கம் வருமோ…ஹா….(டயலாக்)
பெண் : அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி…ஓ….
அம்மம்மா….ஆஅ….ஆ….ஆஅ….
பெண் : பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே
பெண் : பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
பெண் : அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி…ஓ….
அம்மம்மா….ஆஅ…
பெண் : அவனோ இளைஞன்…
இவளோ சிறுமி….
ஒரு நாள் கனவில்….
உலகே மறந்தார்….ஆ….(டயலாக்)
பெண் : முத்தாரம் சரிய வைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாக இளைக்க வைத்தானே
பாலாக வெளுக்க வைத்தானே….ஹோ…
பெண் : அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி…ஓ….
அம்மம்மா
பெண் : அய்யய்யோ பாவமே….
அணையாத மோகமே….
அனுபவம் கொஞ்சமே…..
அலையுதே நெஞ்சமே……(டயலாக்)
பெண் : தன்னாலே பேச வைத்தானே
தண்ணீரைக் குடிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானே…ஹோ…
பெண் : அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி…ஓ….
அம்மம்மா